விஜய் சேதுபதி நடிக்கும் ‘மஹாராஜா' ஜூன் 14-ல் வெளியீடு

இது விஜய் சேதுபதியின் 50-வது படமாகும்.
விஜய் சேதுபதி நடிக்கும் 
‘மஹாராஜா' ஜூன் 14-ல் வெளியீடு
விஜய் சேதுபதி நடிக்கும் ‘மஹாராஜா' ஜூன் 14-ல் வெளியீடு@Dir_Nithilan

விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மஹாராஜா’ ஜூன் 14-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-ல் வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், பாரதிராஜா, நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, சிங்கம்புலி உட்பட பலரும் நடித்த படம் ‘மஹாராஜா’. இது விஜய் சேதுபதியின் 50-வது படமாகும்.

இந்நிலையில் இப்படம் வருகிற ஜூன் 14-ல் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in