
ஆண்டாளின் திருப்பாவையை விவரிக்கும் மால்யத என்கிற ஆங்கில நூல் சென்னையில் இன்று வெளியிடப்படுகிறது. ஜெயசுந்தர் எழுதியுள்ள இப்புத்தகத்தை கேஷவின் படங்கள் அலங்கரிக்கின்றன. ஆக்ஸிஜன் பதிப்பித்துள்ள இந்நூலின் வெளியீட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இளையராஜா, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் பங்கேற்கிறார்கள். மால்யத நூல் வெளியீட்டு விழாவின் நேரலை ஒளிபரப்பை இங்குக் காணலாம்.