பொருளாதார நிபுணர் சோம. வள்ளியப்பன் நிகழ்ச்சி: நேரலைக் காணொளி

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, வி. சுப்பையா, ஷ்யாம் சேகர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் குறித்தும் அவருடைய நூல்கள் குறித்தும் பேசுகிறார்கள்.

எழுத்தாளரும் பொருளாதார நிபுணருமான சோம. வள்ளியப்பனின் 20 ஆண்டுகால எழுத்துலகப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக சென்னை மயிலாப்பூரில் இன்று (மார்ச் 16) நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, வி. சுப்பையா (முன்னாள் துணைவேந்தர் அழகப்பா பல்கலைக்கழகம்), ஷ்யாம் சேகர் (பொருளாதார நிபுணர்) ஆகியோர் இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் குறித்தும் அவருடைய நூல்கள் குறித்தும் பேசுகிறார்கள்.

மாலை 5 மணி முதல் ஆர்கே கன்வென்ஷன் அரங்கத்தில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in