கரூர்: நாடு முழுவதிலிருந்து தலைவர்கள் இரங்கல்! | Karur | TVK Vijay |

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி...
கரூர்: நாடு முழுவதிலிருந்து தலைவர்கள் இரங்கல்! | Karur | TVK Vijay |
ANI
1 min read

கரூரில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். தமிழ்நாடு அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி 36 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்தத் துயரச் சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி நாடு முழுவதிலிருந்து தலைவர்கள் இரங்கல்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

TVK Vijay | Vijay | Karur | Karur Stampede | Karur Tragedy |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in