Breaking News

நாதக வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் சீமான் இறுதிக்கட்ட பிரசாரம் (விடியோ)

சென்னையில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்
நாதக வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் சீமான் இறுதிக்கட்ட பிரசாரம் (விடியோ)
1 min read

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை புரசைவாக்கத்தில் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலும், எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

logo
Kizhakku News
kizhakkunews.in