திராவிடக் கட்சிகளின் கருப்பு - சிவப்பு இல்லை.. தேசிய கட்சிகளின் காவியும் இல்லை..! மாநிலக் கட்சிக்கான எல்லா அடையாளங்களையும் உள்ளடக்கிய தமிழுணர்வுகளை பிரதிபலிக்கும் கொடி !
சிவப்பு - மஞ்சள் - பச்சை - நீலம் என்று எல்லோரையும் உள்ளடக்கிய கொடியாக உள்ளது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி.… pic.twitter.com/F88ShtK9uI