தேர்தல் முடிவுகள்: அசத்தும் மீம்கள்!

தமிழ்நாட்டில் பாஜகவின் தோல்வியும் உத்தரப் பிரதேசத்தில் யாரும் எதிர்பாராத முடிவும் தமிழ் மீம் படைப்பாளிகளுக்குக் கற்பனையைத் தட்டி விட்டிருக்கிறது.
தேர்தல் முடிவுகள்: அசத்தும் மீம்கள்!

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் அதனை வைத்து பல்வேறு மீம்கள் சமூகவலைத்தளங்களில் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பாஜகவின் தோல்வியும் உத்தரப் பிரதேசத்தில் யாரும் எதிர்பாராத முடிவும் தமிழ் மீம் படைப்பாளிகளுக்குக் கற்பனையைத் தட்டி விட்டிருக்கிறது.

இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் மீம்களின் தொகுப்பு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in