தருமபுரியில் 81.2% வாக்குப்பதிவு: தொகுதி வாரியாகத் தரவுகள் வெளியீடு!

குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தருமபுரியில் 81.2% வாக்குப்பதிவு: தொகுதி வாரியாகத் தரவுகள் வெளியீடு!
ANI

தமிழ்நாட்டில் மொத்தம் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தருமபுரியில் அதிகபட்சமாக 81.2% வாக்குப்பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு குறித்த தரவுகள் மாறுபட்டு இருந்ததால், குழப்பம் நீடித்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகயுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதி வாரியாகப் பதிவான வாக்கு விவரம்:

  1. திருவள்ளூர் - 68.59%

  2. வட சென்னை - 60.11%

  3. தென் சென்னை - 54.17%

  4. மத்திய சென்னை - 53.96%

  5. ஸ்ரீபெரும்புதூர் - 60.25%

  6. காஞ்சிபுரம் - 71.68%

  7. அரக்கோணம் - 74.19%

  8. வேலூர் - 73.53%

  9. கிருஷ்ணகிரி - 71.50%

  10. தருமபுரி - 81.20%

  11. திருவண்ணாமலை - 74.24%

  12. ஆரணி - 75.76%

  13. விழுப்புரம் - 76.52%

  14. கள்ளக்குறிச்சி - 79.21%

  15. சேலம் - 78.16%

  16. நாமக்கல் - 78.21%

  17. ஈரோடு - 70.59%

  18. திருப்பூர் - 70.62%

  19. நீலகிரி - 70.95%

  20. கோவை - 64.89%

  21. பொள்ளாச்சி - 70.41%

  22. திண்டுக்கல் - 71.14%

  23. கரூர் - 78.70%

  24. திருச்சி - 67.51%

  25. பெரம்பலூர் - 77.43%

  26. கடலூர் - 72.57%

  27. சிதம்பரம் - 76.37%

  28. மயிலாடுதுறை - 70.09%

  29. நாகப்பட்டினம் - 71.94%

  30. தஞ்சாவூர் - 68.27%

  31. சிவகங்கை - 64.26%

  32. மதுரை - 62.04%

  33. தேனி - 69.84%

  34. விருதுநகர் - 70.22%

  35. ராமநாதபுரம் - 68.19%

  36. தூத்துக்குடி - 66.88%

  37. தென்காசி - 67.65%

  38. திருநெல்வேலி - 64.10%

  39. கன்னியாகுமரி - 65.44%

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in