மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வாக்களித்தார்

நடிகர்கள் விஜய் சேதுபதி, த்ரிஷா, பிரசன்னா, சினேகா உள்ளிட்டோரும் வாக்களித்தார்கள்.
கமல் ஹாசன்
கமல் ஹாசன்

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

பாடலாசிரியர் வைரமுத்து சென்னை சூளைமேட்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நடிகை த்ரிஷா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் வாக்களித்தார். நடிகர் விஜய் சேதுபதி கீழ்ப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in