

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 4 முதல் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாட்டில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 14 அன்று இப்பணிகள் முடிவடைந்தன.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்று மாவட்டங்கள் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தம்
எஸ்ஐஆர்-க்கு முன் - 6,41,14,587 (6.41 கோடி)
எஸ்ஐஆர்-க்கு பின் - 5,43,76,755 (5.43 கோடி)
நீக்கப்பட்டவர்கள் - 97,37,832 (97.37 லட்சம்)
1. சென்னை
எஸ்ஐஆர்-க்கு முன் - 40,04,649
எஸ்ஐஆர்-க்கு பின் - 25,79,631
நீக்கப்பட்டவர்கள் - 14,25,018
2. கோவை
எஸ்ஐஆர்-க்கு முன் - 32,25,198
எஸ்ஐஆர்-க்கு பின் - 25,74,608
நீக்கப்பட்டவர்கள் - 6,50,590
3. திருச்சி
எஸ்ஐஆர்-க்கு முன் - 23,68,967
எஸ்ஐஆர்-க்கு பின் - 20,37,180
நீக்கப்பட்டவர்கள் - 3,31,787
4. தருமபுரி
எஸ்ஐஆர்-க்கு முன் - 12,85,432
எஸ்ஐஆர்-க்கு பின் - 12,03,917
நீக்கப்பட்டவர்கள் - 81,515
5. திண்டுக்கல்
எஸ்ஐஆர்-க்கு முன் - 19,34,447
எஸ்ஐஆர்-க்கு பின் - 16,09,553
நீக்கப்பட்டவர்கள் - 3,24,894
6. கடலூர்
எஸ்ஐஆர்-க்கு முன் - 21,93,577
எஸ்ஐஆர்-க்கு பின் - 19,46,759
நீக்கப்பட்டவர்கள் - 2,46,818
7. அரியலூர்
எஸ்ஐஆர்-க்கு முன் - 5,30,980
எஸ்ஐஆர்-க்கு பின் - 5,06,522
நீக்கப்பட்டவர்கள் - 24,368
8. திருவண்ணாமலை
எஸ்ஐஆர்-க்கு முன் - 21,21,902
எஸ்ஐஆர்-க்கு பின் - 18,70,740
நீக்கப்பட்டவர்கள் - 2,51,162
9. திருப்பூர்
எஸ்ஐஆர்-க்கு முன் - 24,44,929
எஸ்ஐஆர்-க்கு பின் - 18,81,144
நீக்கப்பட்டவர்கள் - 5,63,785
10. செங்கல்பட்டு
எஸ்ஐஆர்-க்கு முன் - 27,87,362
எஸ்ஐஆர்-க்கு பின் - 20,85,491
நீக்கப்பட்டவர்கள் - 7,01,871
11. நாகப்பட்டினம்
எஸ்ஐஆர்-க்கு முன் - 5,67,730
எஸ்ஐஆர்-க்கு பின் - 5,10,932
நீக்கப்பட்டவர்கள் - 57,338
12. ராணிப்பேட்டை
எஸ்ஐஆர்-க்கு முன் - 10,57,700
எஸ்ஐஆர்-க்கு பின் - 9,12,543
நீக்கப்பட்டவர்கள் - 1,45,157
13. காஞ்சிபுரம்
எஸ்ஐஆர்-க்கு முன் - 14,01,198
எஸ்ஐஆர்-க்கு பின் - 11,26,924
நீக்கப்பட்டவர்கள் - 2,74,274
14. மதுரை
எஸ்ஐஆர்-க்கு முன் - 27,40,631
எஸ்ஐஆர்-க்கு பின் - 23,60,157
நீக்கப்பட்டவர்கள் - 3,80,474
15. கள்ளக்குறிச்சி
எஸ்ஐஆர்-க்கு முன் - 11,60,607
எஸ்ஐஆர்-க்கு பின் - 10,76,278
நீக்கப்பட்டவர்கள் - 84,329
16. புதுக்கோட்டை
எஸ்ஐஆர்-க்கு முன் - 13,94,112
எஸ்ஐஆர்-க்கு பின் - 12,54,525
நீக்கப்பட்டவர்கள் - 1,39,587
17. கரூர்
எஸ்ஐஆர்-க்கு முன் - 8,98,362
எஸ்ஐஆர்-க்கு பின் - 8,18,672
நீக்கப்பட்டவர்கள் - 79,690
18. ஈரோடு
எஸ்ஐஆர்-க்கு முன் - 19,97,189
எஸ்ஐஆர்-க்கு பின் - 16,71,760
நீக்கப்பட்டவர்கள் - 3,25,429
19. திருவண்ணாமலை
எஸ்ஐஆர்-க்கு முன் - 21,21,902
எஸ்ஐஆர்-க்கு பின் - 18,69,740
நீக்கப்பட்டவர்கள் - 2,52,162
20. மயிலாடுதுறை
எஸ்ஐஆர்-க்கு முன் - 7,83,500
எஸ்ஐஆர்-க்கு பின் - 7,06,122
நீக்கப்பட்டவர்கள் - 75,378
21. ராமநாதபுரம்
எஸ்ஐஆர்-க்கு முன் - 12,08,690
எஸ்ஐஆர்-க்கு பின் - 10,91,326
நீக்கப்பட்டவர்கள் - 1,1,7,364
22. சிவகங்கை
எஸ்ஐஆர்-க்கு முன் - 17,27,490
எஸ்ஐஆர்-க்கு பின் - 15,44,625
நீக்கப்பட்டவர்கள் - 1,82,865
23. விழுப்புரம்
எஸ்ஐஆர்-க்கு முன் - 17,27,490
எஸ்ஐஆர்-க்கு பின் - 15,44,625
நீக்கப்பட்டவர்கள் - 1,82,865
24. தஞ்சாவூர்
எஸ்ஐஆர்-க்கு முன் - 20,98,561
எஸ்ஐஆர்-க்கு பின் - 18,92,058
நீக்கப்பட்டவர்கள் - 2,06,503
25. தேனி
எஸ்ஐஆர்-க்கு முன் - 11,30,303
எஸ்ஐஆர்-க்கு பின் - 10,04,564
நீக்கப்பட்டவர்கள் - 1,25,739
26. திருவள்ளூர்
எஸ்ஐஆர்-க்கு முன் - 35,82,226
எஸ்ஐஆர்-க்கு பின் - 29,62,449
நீக்கப்பட்டவர்கள் - 6,19,777
27. விருதுநகர்
எஸ்ஐஆர்-க்கு முன் - 16,26,485
எஸ்ஐஆர்-க்கு பின் - 14,36,521
நீக்கப்பட்டவர்கள் - 1,89,964
28. திருப்பத்தூர்
எஸ்ஐஆர்-க்கு முன் - 9,99,411
எஸ்ஐஆர்-க்கு பின் - 8,82,672
நீக்கப்பட்டவர்கள் - 1,16,739
29. சேலம்
எஸ்ஐஆர்-க்கு முன் - 30,30,537
எஸ்ஐஆர்-க்கு பின் - 26,68,108
நீக்கப்பட்டவர்கள் - 3,62,429
30. நாமக்கல்
எஸ்ஐஆர்-க்கு முன் - 14,66,660
எஸ்ஐஆர்-க்கு பின் - 12,72,954
நீக்கப்பட்டவர்கள் - 1,93,706
31. தூத்துக்குடி
எஸ்ஐஆர்-க்கு முன் - 14,90,685
எஸ்ஐஆர்-க்கு பின் - 13,28,158
நீக்கப்பட்டவர்கள் - 1,62,527
32. திருநெல்வேலி
எஸ்ஐஆர்-க்கு முன் - 14,18,325
எஸ்ஐஆர்-க்கு பின் - 12,03,368
நீக்கப்பட்டவர்கள் - 2,14,957
33. கிருஷ்ணகிரி
எஸ்ஐஆர்-க்கு முன் - 16,80,626
எஸ்ஐஆர்-க்கு பின் - 15,06,077
நீக்கப்பட்டவர்கள் - 1,74,549
34. நீலகிரி
எஸ்ஐஆர்-க்கு முன் - 5,89,167
எஸ்ஐஆர்-க்கு பின் - 5,33,076
நீக்கப்பட்டவர்கள் - 56,901
35. வேலூர்
எஸ்ஐஆர்-க்கு முன் - 13,03,030
எஸ்ஐஆர்-க்கு பின் - 10,88,005
நீக்கப்பட்டவர்கள் - 2,15,025
36. கன்னியாகுமரி
எஸ்ஐஆர்-க்கு முன் - 15,92,872
எஸ்ஐஆர்-க்கு பின் - 14,39,499
நீக்கப்பட்டவர்கள் - 1,53,373
37. திருவாரூர்
எஸ்ஐஆர்-க்கு முன் - 10,75,577
எஸ்ஐஆர்-க்கு பின் - 9,46,097
நீக்கப்பட்டவர்கள் - 1,29,480
38. பெரம்பலூர்
எஸ்ஐஆர்-க்கு முன் - 5,90,490
எஸ்ஐஆர்-க்கு பின் - 5,40,942
நீக்கப்பட்டவர்கள் - 49,548
District-Wise Data Out: Number of Voters Removed After SIR in Tamil Nadu
SIR | Special Intensive Revision | Election Commission | Voters | Voters Removed |