பாஜக சார்பில் விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி

தமிழக பாஜகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
பாஜக சார்பில் விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி

தமிழக பாஜகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

பாஜக சார்பில் விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடவுள்ளார். புதுச்சேரியில் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ். நந்தினி போட்டியிடுகிறார்.

2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

விருதுநகர் - ராதிகா சரத்குமார்

திருவள்ளூர் (தனி) - பொன் வி. பாலகணபதி

வடசென்னை - ஆர்.சி. பால் கனகராஜ்

திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்

நாமக்கல் - கே.பி. ராமலிங்கம்

திருப்பூர் - ஏ.பி. முருகானந்தம்

பொள்ளாச்சி - வசந்தராஜன்

கரூர் - செந்தில்நாதன்

சிதம்பரம் (தனி) - கார்த்தியாயினி

நாகப்பட்டினம் (தனி) - ரமேஷ்

தஞ்சாவூர் - முருகானந்தம்

சிவகங்கை - தேவநாதன் யாதவ்

மதுரை - இராம சீனிவாசன்

தென்காசி (தனி) - ஜான் பாண்டியன்

புதுச்சேரி- நமச்சிவாயம்

விளவங்கோடு (இடைத்தேர்தல்) - வி.எஸ். நந்தினி

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in