“சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்”: புத்தகம் வெளியீடு

இப்புத்தகத்தை இயக்குநர் பா. இரஞ்சித் நீலம் பதிப்பகம் சார்பில் வெளியிட்டார்.
“சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்”: புத்தகம் வெளியீடு
“சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்”: புத்தகம் வெளியீடு @வாசுகிபாஸ்கர்
1 min read

ஆம்ஸ்ட்ராங்கின் 16-ம் நாள் நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சியில், ஆம்ஸ்ட்ராங் வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 அன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில், ஆம்ஸ்ட்ராங்கின் 16-ம் நாள் நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது‌.

இதில், சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்ற தலைப்பில் ஆம்ஸ்ட்ராங் வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தை இயக்குநர் பா. இரஞ்சித் நீலம் பதிப்பகம் சார்பில் வெளியிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in