திமுக 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வாக்கு சதவீதத்தில் அதிமுக இரண்டாவது இடத்திலும், பாஜக மற்றும் நாதக அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.