இரவு 9 மணி நிலவரம்: திரிபுராவில் 80.17% வாக்குப்பதிவு

புதுச்சேரியில் இரவு 9 மணி நிலவரப்படி, 73.50% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இரவு 9 மணி நிலவரம்: திரிபுராவில் 80.17% வாக்குப்பதிவு
ANI

மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் இரவு 9 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திரிபுராவில் 80.17% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி, 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • அந்தமான் நிகோபர் தீவுகள் - 56.87%

  • அருணாச்சலப் பிரதேசம் - 67.15%

  • அசாம் - 72.1%

  • பிஹார் - 48.5%

  • சத்தீஸ்கர் - 63.41%

  • ஜம்மு-காஷ்மீர் - 65.08%

  • லட்சத்தீவு - 59.02%

  • மத்தியப் பிரதேசம் - 64.77%

  • மஹாராஷ்டிரம் - 55.35%

  • மணிப்பூர் - 69.13%

  • மேகாலயா - 74.21%

  • மிசோரம் - 54.23%

  • நாகாலாந்து - 56.91%

  • ராஜஸ்தான் - 56.58%

  • சிக்கிம் - 69.47%

  • திரிபுரா - 80.17%

  • உத்தரப் பிரதேசம் - 58.49%

  • உத்தரகண்ட் - 54.06%

  • மேற்கு வங்கம் - 77.57%

புதுச்சேரியில் இரவு 9 மணி நிலவரப்படி, 73.50% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in