மற்ற மாநிலங்களில் எவ்வளவு வாக்குகள் பதிவு?

மதியம் 3 மணி நிலவரப்படி அதிகபட்சமாக, திரிபுராவில் 68.4% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மற்ற மாநிலங்களில் எவ்வளவு வாக்குகள் பதிவு?
படம்: https://twitter.com/ECISVEEP/status

மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் மதியம் 3 மணி நிலவரப்படி திரிபுராவில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் மதியம் 3 மணி நிலவரப்படி, 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • அந்தமான் நிகோபர் தீவுகள் - 45.5%

  • அருணாச்சலப் பிரதேசம் - 55.51%

  • அசாம் -60.7%

  • பிஹார் - 39.7%

  • சத்தீஸ்கர் - 58.1%

  • ஜம்மு-காஷ்மீர் - 57.1%

  • லட்சத்தீவு - 44.0%

  • மஹாராஷ்டிரம் - 44.1%

  • மணிப்பூர் - 63.0%

  • மேகாலயா - 62.0%

  • மிசோரம் - 49.8%

  • நாகாலாந்து -51.7%

  • ராஜஸ்தான் - 41.5%

  • சிக்கிம் - 52.7%

  • திரிபுரா - 68.4%

  • உத்தரப் பிரதேசம் - 47.4%

  • உத்தரகண்ட் - 45.6%

  • மேற்கு வங்கம் - 66.3%

புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 58.34% வாக்குகள் பதிவாகியுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் மொத்தம் 67% வாக்குகள் பதிவாகின.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in