5 மணி நிலவரம்: மற்ற மாநிலங்களில் என்ன நிலை?

மாலை 5 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 77.57% வாக்குகள் பதிவாகியுள்ளன.
5 மணி நிலவரம்: மற்ற மாநிலங்களில் என்ன நிலை?
ANI

மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 77.57% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 102 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி, 63.20% வாக்குகள் பதிவாகியுள்ளன.

 • அந்தமான் நிகோபர் தீவுகள் - 56.87%

 • அருணாச்சலப் பிரதேசம் - 63.92%

 • அசாம் - 70.77%

 • பிஹார் - 46.32%

 • சத்தீஸ்கர் - 63.41%

 • ஜம்மு-காஷ்மீர் - 65.08%

 • லட்சத்தீவு - 59.02%

 • மஹாராஷ்டிரம் - 54.85%

 • மணிப்பூர் - 68.58%

 • மேகாலயா - 69.91%

 • மிசோரம் - 52.91%

 • நாகாலாந்து - 55.97%

 • ராஜஸ்தான் - 50.27%

 • சிக்கிம் - 68.06%

 • திரிபுரா - 76.1%

 • உத்தரப் பிரதேசம் - 57.54%

 • உத்தரகண்ட் - 53.56%

 • மேற்கு வங்கம் - 77.57%

புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி, 72.84% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in