விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 4-ம் கட்டத் தேர்தல்!

இந்தியாவின் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 4-ம் கட்டத் தேர்தல்!
ANI

இந்தியாவின் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

ஆந்திராவில் 25 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, மஹாராஷ்டிரத்தில் 11, தெலங்கானாவில் 17, பீஹாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, மத்தியப் பிரதேசத்தில் 8, ஒடிஷாவில் 4, ஜார்க்கண்டில் 4 என மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

ஆந்திராவில் 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் 25 மக்களவைத் தொகுதிகளிலும் ஒடிஷாவில் 28 தொகுதிகளுக்கான முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலும் இன்று நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in