கர்நாடக அதிமுக செயலாளர் எஸ். டி. குமார் ராஜினாமா
கர்நாடக அதிமுக செயலாளர் எஸ். டி. குமார் ராஜினாமா

கர்நாடக அதிமுக செயலாளர் எஸ். டி. குமார் ராஜினாமா

"யாரை ஆதரித்து பிரசாரம் செய்வது என்பதுக்கூட தெரியாமல் கர்நாடகா அதிமுகவினர் குழம்பியுள்ளனர்"
Published on

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்.டி. குமார் ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த எஸ். டி. குமார் பேசியதாவது:

“கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பமனு அளித்தும், வாய்ப்பு வழங்கப்படவில்லை. யாரை ஆதரித்து பிரசாரம் செய்வது என்பதுக்கூட தெரியாமல் கர்நாடகா அதிமுகவினர் குழம்பியுள்ளனர். அதனால், மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in