தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியீடு: பாஜகவுக்குப் பெரும்பான்மை!

தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதாக பெரும்பாலான கணிப்புகள் கூறுகின்றன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியீடு: பாஜகவுக்குப் பெரும்பான்மை!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, பெரும்பான்மையான முன்னணி நிறுவனங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளன.

ரிபப்ளிக் மேட்ரிஸ் கணிப்பு:

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 353 முதல் 368 இடங்களில் வெற்றி பெறலாம்

இண்டியா கூட்டணி - 118 முதல் 133 இடங்களில் வெற்றி பெறலாம்

மற்றவை - 43 முதல் 48 இடங்களில் வெற்றி பெறலாம்

ரிபப்ளிக் பி-மார்க் கணிப்பு:

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 359 இடங்களில் வெற்றி பெறலாம்

இண்டியா கூட்டணி - 154 இடங்களில் வெற்றி பெறலாம்

மற்றவை - 30 இடங்களில் வெற்றி பெறலாம்

இந்தியா நியூஸ் - டி டைனமிக்ஸ்:

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 371 இடங்களில் வெற்றி பெறலாம்

இண்டியா கூட்டணி - 125 இடங்களில் வெற்றி பெறலாம்

மற்றவை - 47 இடங்களில் வெற்றி பெறலாம்

டிவி 5 தெலுகு:

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 359 இடங்களில் வெற்றி பெறலாம்

இண்டியா கூட்டணி - 154 இடங்களில் வெற்றி பெறலாம்

மற்றவை - 30 இடங்களில் வெற்றி பெறலாம்

ஜன் கி பாத்:

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 362 முதல் 392 இடங்களில் வெற்றி பெறலாம்

இண்டியா கூட்டணி - 141 முதல் 161 இடங்களில் வெற்றி பெறலாம்

மற்றவை - 10 முதல் 20 இடங்களில் வெற்றி பெறலாம்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in