சட்டமன்றத் தேர்தல்: ஆந்திரா, ஒடிஷாவில் பாஜக கூட்டணி ஆட்சி

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கட்சி முன்னிலை வகிக்கிறது.
சட்டமன்றத் தேர்தல்
சட்டமன்றத் தேர்தல்ANI

ஒடிஷா மற்றும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலோடு ஒடிஷாவில் 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கட்சியும் ஒடிஷாவில் பாஜகவும் முன்னிலை வகிக்கிறது.

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல்

தெலுங்கு தேசம் - 131 இடங்களில் முன்னிலை

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 21 இடங்களில் முன்னிலை

ஜனசேனா - 17 இடங்களில் முன்னிலை

பாஜக - 7 இடங்களில் முன்னிலை

ஒடிஷா சட்டப்பேரவைத் தேர்தல்

பாஜக - 71 இடங்களில் முன்னிலை

பிஜூ ஜனதா தளம் - 40 இடங்களில் முன்னிலை

காங்கிரஸ் - 11 இடங்களில் முன்னிலை

சிபிஐ(எம்) - 2 இடத்தில் முன்னிலை

ஐஎன்டி - 1 இடத்தில் முன்னிலை

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in