டாஸ் வென்ற லக்னௌ பந்துவீச்சு தேர்வு

சிஎஸ்கேவில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.
டாஸ் வென்ற லக்னௌ பந்துவீச்சு தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகின்றன. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அணியில் ஷமார் ஜோசஃப் பதில் மேட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கேவில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் தெரிவித்துள்ளார். டேரில் மிட்செலுக்குப் பதில் மொயீன் அலியும், ஷார்துல் தாக்குருக்குப் பதில் தீபக் சஹாரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in