புவனேஷ்வர் குமார் - ரூ. 10.75 கோடி (ஆர்சிபி)
தீபக் சஹார் - ரூ. 9.25 கோடி (மும்பை)
ஆகாஷ் தீப் - ரூ. 8 கோடி (லக்னௌ)
முகேஷ் குமார் - ரூ. 8 கோடி (தில்லி)
மார்கோ யான்சென் - ரூ. 7 கோடி (பஞ்சாப்)
துஷார் தேஷ்பாண்டே - ரூ. 6.50 கோடி (ராஜஸ்தான்)
கிருனாள் பாண்டியா - ரூ. 5.75 கோடி (ஆர்சிபி)
வில் ஜேக்ஸ் - ரூ. 5.25 கோடி (மும்பை)
அல்லாஹ் கஸன்ஃபர் - ரூ. 4.80 கோடி (மும்பை)
நிதிஷ் ராணா - ரூ. 4.20 கோடி (ராஜஸ்தான்)
பிரியன்ஷ் ஆர்யா - ரூ. 3.80 கோடி (பஞ்சாப்)
அன்ஷுல் கம்போஜ் - ரூ. 3.40 கோடி (சிஎஸ்கே)
வாஷிங்டன் சுந்தர் - ரூ. 3.20 கோடி (குஜராத்)
டிம் டேவிட் - ரூ. 3 கோடி (ஆர்சிபி)
ஸ்பென்ஸர் ஜான்சன் - ரூ. 2.80 கோடி (கேகேஆர்)
ஜோஷ் இங்லிஸ் - ரூ. 2.60 கோடி (பஞ்சாப்)
ஜேக்கம் பெத்தல் - ரூ. 2.60 கோடி (ஆர்சிபி)
ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் - ரூ. 2.60 கோடி (குஜராத்)
ஜெரால்டு கோட்ஸியா - ரூ. 2.40 கோடி (குஜராத்)
ஓமர்ஸாய் - ரூ. 2.40 கோடி (பஞ்சாப்)
ஷாபாஸ் அஹமது - ரூ. 2.40 கோடி (லக்னௌ)
சாம் கரண் - ரூ. 2.40 கோடி (சிஎஸ்கே)
குர்ஜப்நீத் சிங் - ரூ. 2.20 கோடி (சிஎஸ்கே)
டு பிளெஸ்ஸி - ரூ. 2 கோடி (தில்லி)
நாதன் எலிஸ் - ரூ. 2 கோடி (சிஎஸ்கே)
மிட்செல் சாண்ட்னர் - ரூ. 2 கோடி (மும்பை)
கிளென் பிளிப்ஸ் - ரூ. 2 கோடி (குஜராத்)
லாக்கி ஃபெர்குசன் - ரூ. 2 கோடி (பஞ்சாப்)
சாய் கிஷோர் - ரூ. 2 கோடி (குஜராத்)
மொயீன் அலி - ரூ. 2 கோடி (கேகேஆர்)
ஃபசல் ஃபரூக்கி - ரூ. 2 கோடி (ராஜஸ்தான்)
படிக்கல் - ரூ. 2 கோடி (ஆர்சிபி)
தீபக் ஹூடா - ரூ. 1.70 கோடி (சிஎஸ்கே)
நுவான் துஷாரா - ரூ. 1.60 கோடி (ஆர்சிபி)
ரொமேரியோ ஷெப்பர்ட் - ரூ. 1.50 கோடி (ஆர்சிபி)
ரஹானே - ரூ. 1.50 கோடி (கேகேஆர்)
ரோவ்மன் பவல் - ரூ. 1.50 கோடி (கேகேஆர்)
க்வெனா மபாகா - ரூ. 1.50 கோடி (ராஜஸ்தான்)
ஜேமி ஓவர்டன் - ரூ. 1.50 கோடி (சிஎஸ்கே)
அர்ஷத் கான் - ரூ. 1.30 கோடி (குஜராத்)
குர்நூர் பிரார் - ரூ. 1.30 கோடி (குஜராத்)
ஆரோன் ஹார்டி - ரூ. 1.25 கோடி (பஞ்சாப்)
இஷன் மலிங்கா - ரூ. 1.20 கோடி (சன்ரைசர்ஸ்)
வைபவ் சூர்யவன்ஷி - ரூ. 1.10 கோடி (ராஜஸ்தான்)
பிரைடன் கார்ஸ் - ரூ. 1 கோடி (சன்ரைசர்ஸ்)
ரயன் ரிக்கெல்டன் - ரூ. 1 கோடி (மும்பை)
இங்கிடி - ரூ. 1 கோடி (ஆர்சிபி)
ஜெய்தேவ் உனத்கட் - ரூ. 1 கோடி (சன்ரைசர்ஸ்)
சேவியர் பார்ட்லெட் - ரூ. 80 லட்சம் (பஞ்சாப்)
ஷுபம் துபே - ரூ. 80 லட்சம் (ராஜஸ்தான்)
குல்தீப் சென் - ரூ. 80 லட்சம் (பஞ்சாப்)
மணிமாறன் சித்தார்த் - ரூ. 75 லட்சம் (லக்னௌ)
மணீஷ் பாண்டே - ரூ. 75 லட்சம் (கேகேஆர்)
துஷ்மந்தா சமீரா - ரூ 75 லட்சம் (தில்லி)
கரிம் ஜனத் - ரூ 75 லட்சம் (குஜராத்)
கமிந்து மெண்டிஸ் - ரூ 75 லட்சம் (சன்ரைசர்ஸ்)
ரீஸ் டாப்லி - ரூ. 75 லட்சம் (மும்பை)
ஷமர் ஜோசப் - ரூ. 75 லட்சம் (லக்னௌ)
மேத்யூ பிரீட்ஸ்கே - ரூ. 75 லட்சம் (லக்னௌ)
இஷாந்த் சர்மா - ரூ. 75 லட்சம் (குஜராத்)
டோனோவன் ஃபெரெய்ரா - ரூ. 75 லட்சம் (தில்லி)
ஜெயந்த் யாதவ் - ரூ. 75 லட்சம் (குஜராத்)
உம்ரான் மாலிக் - ரூ. 75 லட்சம் (கேகேஆர்)
லிஸாத் வில்லியம்ஸ் - ரூ. 75 லட்சம் (மும்பை)
வன்ஷ் பேடி - ரூ. 55 லட்சம் (சிஎஸ்கே)
ஸ்வப்னில் சிங் - ரூ. 50 லட்சம் (ஆர்சிபி)
விப்ராஜ் நிகம் - ரூ. 50 லட்சம் (தில்லி)
ஜீஷன் அன்சாரி - ரூ. 40 லட்சம் (சன்ரைசர்ஸ்)
அனுகுல் ராய் - ரூ. 40 லட்சம் (கேகேஆர்)
மாதவ் திவாரி - ரூ. 40 லட்சம் (தில்லி)
யுத்வீர் சிங் - ரூ. 35 லட்சம் (ராஜஸ்தான்)
ஸ்ரீஜித் கிருஷ்ணன் - ரூ. 30 லட்சம் (மும்பை)
அபினந்தன் சிங் - ரூ. 30 லட்சம் (ஆர்சிபி)
அர்ஷின் குல்கர்னி - ரூ. 30 லட்சம் (லக்னௌ)
அஷோக் சர்மா - ரூ. 30 லட்சம் (ராஜஸ்தான்)
ஷேக் ரஷீத் - ரூ. 30 லட்சம் (சிஎஸ்கே)
ஹிம்மத் சிங் - ரூ. 30 லட்சம் (லக்னௌ)
தர்ஷன் நால்கண்டே - ரூ. 30 லட்சம் (தில்லி)
திக்வேஷ் சிங் - ரூ. 30 லட்சம் (லக்னௌ)
முகேஷ் சௌதரி - ரூ. 30 லட்சம் (சிஎஸ்கே)
விக்னேஷ் புத்துர் - ரூ. 30 லட்சம் (மும்பை)
ஹர்னூர் பன்னு - ரூ. 30 லட்சம் (பஞ்சாப்)
பிரவின் துபே - ரூ. 30 லட்சம் (பஞ்சாப்)
அஷ்வனி குமார் - ரூ. 30 லட்சம் (மும்பை)
அஜய் மந்தல் - ரூ. 30 லட்சம் (தில்லி)
மன்வந்த் குமார் - ரூ. 30 லட்சம் (தில்லி)
பெவன் ஜேகப்ஸ் - ரூ. 30 லட்சம் (மும்பை)
ஆண்ட்ரே சித்தார்த் - ரூ. 30 லட்சம் (சிஎஸ்கே)
திரிபூரனா விஜய் - ரூ. 30 லட்சம் (தில்லி)
கேஜ்ரோலியா - ரூ. 30 லட்சம் (குஜராத்)
ஹங்கர்கேக்கர் - ரூ. 30 லட்சம் (லக்னௌ)
சச்சின் பேபி - ரூ. 30 லட்சம் (சன்ரைசர்ஸ்)
ஆகாஷ் சிங் - ரூ. 30 லட்சம் (லக்னௌ)
ஸ்வாஸ்திக் சிகாரா - ரூ. 30 லட்சம் (ஆர்சிபி)
மனோஜ் பண்டாகே - ரூ. 30 லட்சம் (ஆர்சிபி)
அன்கித் வர்மா - ரூ. 30 லட்சம் (சன்ரைசர்ஸ்)
ராஜ் பவா - ரூ. 30 லட்சம் (மும்பை)
முஷீர் கான் - ரூ. 30 லட்சம் (பஞ்சாப்)
சூர்யான்ஷ் ஷெட்டே - ரூ. 30 லட்சம் (பஞ்சாப்)
பிரின்ஸ் யாதவ் - ரூ. 30 லட்சம் (லக்னௌ)
லவ்னித் சிசோடியா - ரூ. 30 லட்சம் (கேகேஆர்)
யுவ்ராஜ் சௌதரி - ரூ. 30 லட்சம் (லக்னௌ)
கம்லேஷ் நாக்ர்கோட்டி - ரூ. 30 லட்சம் (சிஎஸ்கே)
அவினாஷ் - ரூ. 30 லட்சம் (பஞ்சாப்)
மோஹித் ராத்தி - ரூ. 30 லட்சம் (ஆர்சிபி)
ராமகிருஷ்ண கோஷ் - ரூ. 30 லட்சம் (சிஎஸ்கே)
ஸ்ரேயஸ் கோபால் - ரூ. 30 லட்சம் (சிஎஸ்கே)
சத்யநாரயண ராஜு - ரூ. 30 லட்சம் (மும்பை)
குணால் ராத்தோர் - ரூ. 30 லட்சம் (ராஜஸ்தான்)
அர்ஜூன் டெண்டுல்கர் - ரூ. 30 லட்சம் (மும்பை)
ரிஷப் பந்த் - ரூ. 27 கோடி (லக்னெள)
ஷ்ரேயஸ் ஐயர் - ரூ. 26.75 கோடி (பஞ்சாப்)
வெங்கடேஷ் ஐயர் - ரூ. 23.75 கோடி (கேகேஆர்)
கேஎல் ராகுல் - ரூ. 14 கோடி (தில்லி)
சஹால் - ரூ. 18 கோடி (பஞ்சாப்)
அர்ஷ்தீப் சிங் - ரூ. 18 கோடி (பஞ்சாப்)
ஜாஸ் பட்லர் - ரூ. 15.75 கோடி (குஜராத்)
டிரென்ட் போல்ட் - ரூ. 12.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
ஜோஃப்ரா ஆர்ச்சர் - ரூ. 12.50 கோடி (ராஜஸ்தான்)
ஜோஷ் ஹேசில்வுட் - ரூ. 12.50 கோடி (ஆர்சிபி)
முஹமது சிராஜ் - ரூ. 12.25 கோடி (குஜராத்)
பில் சால்ட் - ரூ. 11. 50 கோடி (ஆர்சிபி)
மிட்செல் ஸ்டார்க் - ரூ. 11.75 கோடி (தில்லி)
இஷான் கிஷன் - ரூ. 11.25 கோடி (சன்ரைசர்ஸ்)
ஜிதேஷ் சர்மா - ரூ. 11 கோடி (ஆர்சிபி)
மார்கஸ் ஸ்டாய்னிஸ் - ரூ. 11 கோடி (பஞ்சாப்)
நூர் அஹமது - ரூ. 10 கோடி (சிஎஸ்கே)
நடராஜன் - ரூ. 10.75 கோடி (தில்லி)
ககிசோ ரபாடா - ரூ. 10.75 கோடி (குஜராத்)
முஹமது ஷமி - ரூ. 10 கோடி (சன்ரைசர்ஸ்)
அவேஷ் கான் - ரூ. 9.75 கோடி (லக்னௌ)
ஆர். அஸ்வின் - ரூ. 9.75 கோடி (சிஎஸ்கே)
பிரசித் கிருஷ்ணா - ரூ. 9.50 கோடி (குஜராத்)
ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க் - ரூ. 9 கோடி (தில்லி)
லிவிங்ஸ்டன் - ரூ. 8.75 கோடி (ஆர்சிபி)
ஹர்ஷல் படேல் - ரூ. 8 கோடி (சன்ரைசர்ஸ்)
டேவிட் மில்லர் - ரூ. 7.50 கோடி (லக்னெள)
நோர்கியா - ரூ. 6.50 கோடி (கேகேஆர்)
டெவோன் கான்வோ - ரூ. 6.25 கோடி (சிஎஸ்கே)
ஹாரி புரூக் - ரூ. 6.25 கோடி (தில்லி)
ரசிக் தார் - ரூ. 6 கோடி (ஆர்சிபி)
நமன் திர் - ரூ. 5.25 கோடி (மும்பை)
ஹசரங்கா - ரூ. 5.25 கோடி (ராஜஸ்தான்)
கலீல் அஹமது - ரூ. 4.80 கோடி (சிஎஸ்கே)
தீக்ஷனா - ரூ. 4.40 கோடி (ராஜஸ்தான்)
அப்துல் சமத் - ரூ. 4.20 கோடி (லக்னௌ)
கிளென் மேக்ஸ்வெல் - ரூ. 4.20 கோடி (பஞ்சாப்)
நேஹல் வதேரா - ரூ. 4.20 கோடி (பஞ்சாப்)
ரச்சின் ரவீந்திரா - ரூ. 4 கோடி (சிஎஸ்கே)
அஷுதோஷ் சர்மா - ரூ. 3.80 கோடி (தில்லி)
டி காக் - ரூ. 3.60 கோடி (கேகேஆர்)
ராகுல் திரிபாதி - ரூ. 3.40 கோடி (சிஎஸ்கே)
மிட்செல் மார்ஷ் - ரூ. 3.40 கோடி (லக்னெள)
ராகுல் சஹார் - ரூ. 3.20 கோடி (சன்ரைசர்ஸ்)
அபினவ் மனோஹர் - ரூ. 3.20 கோடி (சன்ரைசர்ஸ்)
ரகுவன்ஷி - ரூ. 3 கோடி (கேகேஆர்)
சுயாஷ் சர்மா - ரூ. 2.60 (ஆர்சிபி)
ஸாம்பா - ரூ. 2.40 கோடி (சன்ரைசர்ஸ்)
மோஹித் சர்மா - ரூ. 2.20 கோடி (தில்லி)
மார்க்ரம் - ரூ. 2 கோடி (லக்னெள)
குர்பாஸ் - ரூ. 2 கோடி (கேகேஆர்)
வைபவ் அரோரா - ரூ. 1.80 கோடி (கேகேஆர்)
விஜயகுமார் வைசாக் - ரூ. 1.80 கோடி (பஞ்சாப்)
லாம்ரார் - ரூ. 1.70 கோடி (குஜராத்)
யஷ் தாக்குர் - ரூ. 1.60 கோடி (பஞ்சாப்)
ஹர்பிரீத் பிரார் - ரூ. 1.50 கோடி (பஞ்சாப்)
சிமர்ஜீத் சிங் - ரூ. 1.50 கோடி (சன்ரைசர்ஸ்)
ஆகாஷ் மத்வால் - ரூ. 1.20 கோடி (ராஜஸ்தான்)
விஜய் சங்கர் - ரூ. 1.20 கோடி (சிஎஸ்கே)
சமீர் ரிஸ்வி - ரூ. 95 லட்சம் (தில்லி)
விஷ்னு வினோத் - ரூ. 95 லட்சம் (பஞ்சாப்)
குமார் குஷாக்ரா - ரூ. 65 லட்சம் (குஜராத்)
ராபின் மின்ஸ் - ரூ. 65 லட்சம் (மும்பை)
கருண் நாயர் - ரூ. 50 லட்சம் (தில்லி)
கரண் சர்மா - ரூ. 50 லட்சம் (மும்பை)
அதர்வா டைடே - ரூ. 30 லட்சம் (சன்ரைசர்ஸ்)
நிஷாந்த் சிந்து - ரூ. 30 லட்சம் (குஜராத்)
அனுஜ் ராவத் - ரூ. 30 லட்சம் (குஜராத்)
ஆர்யன் ஜுயல் - ரூ. 30 லட்சம் (லக்னௌ)
மயங்க் மார்கண்டே - ரூ. 30 லட்சம் (கேகேஆர்)
குமார் கார்த்திகேயா - ரூ. 30 லட்சம் (ராஜஸ்தான்)
மனவ் சுதார் - ரூ. 30 லட்சம் (குஜராத்)
மொத்த வீரர்கள் - 20/25
வெளிநாட்டு வீரர்கள் - 7/8
செலவு - ரூ. 119.80 கோடி
மீதமுள்ள தொகை - ரூ. 20 லட்சம்
மொத்த வீரர்கள் - 22/25
வெளிநாட்டு வீரர்கள் - 8/8
செலவு - ரூ. 119.25 கோடி
மீதமுள்ள தொகை - ரூ. 75 லட்சம்
மொத்த வீரர்கள் - 20/25
வெளிநாட்டு வீரர்கள் - 6/8
செலவு - ரூ. 119.70 கோடி
மீதமுள்ள தொகை - ரூ. 30 லட்சம்
மொத்த வீரர்கள் - 25/25
வெளிநாட்டு வீரர்கள் - 8/8
செலவு - ரூ. 119.65 கோடி
மீதமுள்ள தொகை - ரூ. 35 லட்சம்
மொத்த வீரர்கள் - 23/25
வெளிநாட்டு வீரர்கள் - 8/8
செலவு - ரூ. 119.80 கோடி
மீதமுள்ள தொகை - ரூ. 20 லட்சம்
மொத்த வீரர்கள் - 24/25
வெளிநாட்டு வீரர்கள் - 6/8
செலவு - ரூ. 119.90 கோடி
மீதமுள்ள தொகை - ரூ. 10 லட்சம்
மொத்த வீரர்கள் - 21/25
வெளிநாட்டு வீரர்கள் - 8/8
செலவு - ரூ. 119.95 கோடி
மீதமுள்ள தொகை - ரூ. 5 லட்சம்
மொத்த வீரர்கள் - 25/25
வெளிநாட்டு வீரர்கள் - 7/8
செலவு - ரூ. 119.85 கோடி
மீதமுள்ள தொகை - ரூ. 15 லட்சம்
மொத்த வீரர்கள் - 23/25
வெளிநாட்டு வீரர்கள் - 7/8
செலவு - ரூ. 119.80 கோடி
மீதமுள்ள தொகை - ரூ. 20 லட்சம்
மொத்த வீரர்கள் - 25/25
வெளிநாட்டு வீரர்கள் - 7/8
செலவு - ரூ. 119.95 கோடி
மீதமுள்ள தொகை - ரூ. 5 லட்சம்
இருநாள்களில் மொத்தம் 182 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
முதல் நாள் - 72 வீரர்கள் தேர்வு
இரண்டாவது நாள் - 110 வீரர்கள் தேர்வு
ரூ. 30 லட்சம் - ஆர்சிபி தேர்வு செய்துள்ளது.
ரூ. 30 லட்சம் - மும்பை இந்தியன்ஸ் தேர்வு
ரூ. 30 லட்சம் - ராஜஸ்தான் ராயல்ஸ் தேர்வு செய்துள்ளது.
ரூ. 30 லட்சம் - ஆர்சிபி தேர்வு
ரூ. 1 கோடிக்கு ஆர்சிபி தேர்வு.
ரூ. 30 லட்சத்துக்கு குஜராத் அணியால் தேர்வு.
ரூ. 75 லட்சத்துக்கு மும்பை அணியால் தேர்வு.
ரூ. 30 லட்சம் - மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தான் அணியால் ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு
முதல் நாள் - 72 வீரர்கள் தேர்வு
இரண்டாவது நாள் - 101 வீரர்கள் தேர்வு
மொத்தம் - 173 வீரர்கள் தேர்வு
சிஎஸ்கேவின் 25 வீரர்கள் - முழுப் பட்டியல்!
கடைசி வீரர் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை.
தில்லி, மும்பை இடையே போட்டி
ரூ. 40 லட்சத்துக்கு தில்லியால் தேர்வு.
தில்லி தேர்வு செய்துள்ளது - ரூ. 30 லட்சம்
ரூ. 30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
குஜராத் அணி ரூ. 75 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது.
தில்லியால் தேர்வு - ரூ. 30 லட்சம்
ரூ. 30 லட்சத்துக்கு தில்லியால் தேர்வு.
பஞ்சாப் அணியால் ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆர்சிபி, ராஜஸ்தான் இடையே போட்டி.
ரூ. 1.50 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லக்னௌ அணியால் ரூ. 75 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
லக்னௌ அணியால் ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
சிஎஸ்கே மட்டும் ஆர்வம் காட்டியுள்ளது.
சிஎஸ்கே அணியால் ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணியால் ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
கொல்கத்தா கேட்டுள்ளது.
ரூ. 75 லட்சத்துக்கு கொல்கத்தா எடுத்துள்ளது.
கொல்கத்தா கோரியுள்ளது.
ரூ. 2 கோடிக்கு கொல்கத்தா அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் இடையே போட்டி.
ரூ. 55 லட்சத்துக்கு சிஎஸ்கேவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா ஏலத்தைத் தொடக்கியுள்ளது.
தில்லி போட்டியில் இணைந்துள்ளது.
ரூ. 40 லட்சம் வந்தவுடன் தில்லி போட்டியிலிருந்து விலகியது.
ரூ. 40 லட்சத்துக்கு கொல்கத்தா அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 30 லட்சத்துக்கு ஆர்சிபியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 75 லட்சத்துக்கு தில்லி அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 1.50 கோடிக்கு கொல்கத்தா அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் அணியால் ரூ. 2 கோடிக்குத் தேர்வு.
ரூ. 30 லட்சத்துக்கு சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேகேஆர் அணியால் ரூ. 30 லட்சத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆர்சிபி அணியால் ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் இடையே போட்டி.
ரூ. 1 கோடி - சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் இடையே நல்ல போட்டி...
இறுதியில், ரூ. 1.20 கோடிக்கு சன்ரைசர்ஸால் தேர்வு..
தில்லி, ராஜஸ்தான் இடையே போட்டி.
13 வயது வைபவ் சூர்யவன்ஷி.
19 வயதுக்குள்பட்ட இந்திய அணிக்காக 19 வயதுக்குள்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் கடந்த அக்டோபரில் சதமடித்தார்.
ரூ. 1 கோடியைத் தொட்ட 13 வயது வீரர்.
ரூ. 1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் தேர்வு!
மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். - ரூ. 30 லட்சம்
சிஎஸ்கே கோரியுள்ளது. ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 30 லட்சத்துக்கு பஞ்சாப் அணியால் தேர்வு.
சிஎஸ்கே ஏலத்தைத் தொடங்கியுள்ளது.
ரூ. 30 லட்சத்துக்கு சிஎஸ்கே தேர்வு செய்துள்ளது - இன்றைய நாளில் 9-வது வீரர்!
சிஎஸ்கே கோரியுள்ளது.
ரூ. 1.50 கோடிக்கு தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே - இன்றைய நாளில் 8-வது வீரர்!
ஜெய்தேவ் உனத்கட் 13-வது முறையாக ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகி, அதிகமுறை ஏலத்தில் தேர்வான வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அன்ஷுல் கம்போஜ் - ரூ. 3.40 கோடி
சாம் கரண் - ரூ. 2.40 கோடி
குர்ஜப்நீத் சிங் - ரூ. 2.20 கோடி
நாதன் எலிஸ் - ரூ. 2 கோடி
தீபக் ஹூடா - ரூ. 1.70 கோடி
ஷேக் ரஷீத் - ரூ. 30 லட்சம்
முகேஷ் சௌதரி - ரூ. 30 லட்சம்
ரூ. 30 லட்சத்துக்கு லக்னௌ அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
ரூ. 30 லட்சத்துக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 30 லட்சத்துக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 30 லட்சத்துக்கு மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 30 லட்சத்துக்கு சன்ரைசர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பை ஆர்வம் காட்டியுள்ளது.
ரூ. 75 லட்சம் - மும்பை வாங்கியது.
ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தி லக்னௌ எடுத்தது.
சிஎஸ்கே, பஞ்சாப் இடையே போட்டி.
சிஎஸ்கே அணியால் ரூ. 1.40 கோடிக்குத் தேர்வு.
பஞ்சாப் ஆர்டிஎம் கோரியது.
சிஎஸ்கே இறுதியாக ரூ. 2 கோடிக்கு கேட்டது.
ஆலோசனைக்குப் பிறகு ரூ. 2 கோடிக்கு எடுக்கவில்லை என முடிவு செய்தது பஞ்சாப்.
சிஎஸ்கேவில் நேதன் எல்லிஸ்!
ரூ. 75 லட்சத்துக்கு தில்லியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கோரியுள்ளது.
ரூ. 75 லட்சத்துக்குத் தேர்வாகியுள்ளார்.
யாரும் தேர்வு செய்யவில்லை.
பஞ்சாப் கோரியுள்ளது. ரூ. 1.25 கோடிக்குத் தேர்வாகியுள்ளார்.
சன்ரைசர்ஸ் மட்டுமே ஆர்வம் காட்டியது. ரூ. 1 கோடிக்குத் தேர்வாகியுள்ளார்.
சன்ரைசர்ஸ், ஆர்சிபி இடையே போட்டி.
ரூ. 2 கோடியைக் கடந்து.. பஞ்சாப் போட்டியில் இணைந்துள்ளது..
ஆர்சிபி அணி ரூ. 2.6 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.
மும்பை, தில்லி இடையே போட்டி.
ரூ. 50 லட்சத்துக்கு தில்லியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆர்சிபி கோரியுள்ளது.
ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது.
தில்லி, பஞ்சாப் இடையே போட்டி
ரூ. 1 கோடியைத் தாண்டி - பஞ்சாப், ஆர்சிபி இடையே போட்டி.
ரூ. 3.80 கோடியில் ஏலம்...
ரூ. 3.80 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பை கோரியுள்ளது.
மும்பை அணி போட்டியின்றி டாப்லியை ரூ. 75 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. ஆர்சிபியும் ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
சிஎஸ்கே கோரியுள்ளது.
பஞ்சாப் ரூ. 80 லட்சம் கேட்டவுடன், சிஎஸ்கே போட்டியிலிருந்து விலகியது.
பஞ்சாப் அணிக்காக ரூ. 80 லட்சத்துக்கு விளையாடவுள்ளார்.
ராஜஸ்தான் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளது.
ரூ. 2 கோடிக்கு ராஜஸ்தான் எடுத்துள்ளது.
அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்துக்குத் தேர்வு செய்தது குஜராத்.
மும்பை ஆர்வம் காட்டியுள்ளது.
போட்டியில்லாமல் சான்ட்னரை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது மும்பை.
லக்னௌ ஆர்வம் காட்டியுள்ளது.
சிஎஸ்கே ஆர்வம் காட்டி வருகிறது.
சிஎஸ்கேவுடனான போட்டியில் குஜராத் இணைந்துள்ளது...
ரூ. 2.20 கோடிக்கு சிஎஸ்கே தேர்வு செய்துள்ளது.
மும்பை களமிறங்கியுள்ளது.
ரூ. 30 லட்சத்துக்கு மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பை ஏலத்தைத் தொடங்கியது. ராஜஸ்தான் போட்டியில் இணைந்தது.
ரூ. 35 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மட்டும் ஆர்வம் காட்டியுள்ளது.
பஞ்சாப் அணியால் ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 1 கோடிக்கு சன்ரைசர்ஸால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே போட்டி.
ரூ. 1 கோடியைத் தொட்டவுடன் போட்டியிலிருந்து விலகியது சன்ரைசர்ஸ்.
ராஜஸ்தான் தற்போது போட்டியில் இணைந்துள்ளது.
ரூ. 1.60 கோடி வந்தவுடன் ராஜஸ்தான் போட்டியிலிருந்து விலகியது.
ஆர்சிபியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் நுவான் துஷாரா - ரூ. 1.60 கோடி.
ரூ. 75 லட்சத்துக்கு குஜராத் அணி ஏலம் கேட்டுள்ளது.
போட்டியில்லை. குஜராத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
பஞ்சாப் கடைசி நொடியில் போட்டியில் இணைந்தது.
ரூ. 2.80 கோடியால் கொல்கத்தா அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆர்சிபியால் வாங்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் நீண்ட தாமதத்துக்குப் பிறகு ஏலத்தைத் தொடக்கி வைத்தது.
பஞ்சாப் போட்டியில் இணைந்தது.
பஞ்சாப் அணிக்காக ரூ. 90 லட்சத்துக்குத் தேர்வாகிறாரா சாய் கிஷோர்?
குஜராத் அவகாசம் எடுத்துள்ளது...
பஞ்சாப் அணியால் ரூ. 90 லட்சத்துக்குத் தேர்வாகியுள்ளார். ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தியுள்ளது குஜராத்.
பஞ்சாப் அணி ரூ. 2 கோடி கேட்டுள்ளது.
குஜராத் அணி ரூ. 2 கோடிக்கு ஆர்டிஎம் முறையில் சாய் கிஷோரை வாங்கியுள்ளது.
ஆஹா... சிஎஸ்கே ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
ரூ. 2.40 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது சிஎஸ்கே.
ரூ. 2.40 கோடிக்கு பஞ்சாப் தேர்வு செய்துள்ளது. ஆர்டிஎம் முறையை குஜராத் பயன்படுத்தவில்லை.
மும்பை, பஞ்சாப் இடையே போட்டி.
ரூ. 5 கோடியைத் தொட்டது...
ரூ. 5.25 கோடி வந்தவுடன் பஞ்சாப் போட்டியிலிருந்து விலகியது.
மும்பை அணி வில் ஜேக்ஸை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. ஆர்டிஎம் முறையை ஆர்சிபி பயன்படுத்தவில்லை.
சிஎஸ்கே ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் இடையே போட்டி.
ரூ. 1 கோடியைக் கடந்து...
ரூ. 1.70 கோடி வந்தவுடன் சன்ரைசர்ஸ் போட்டியிலிருந்து விலகியது.
சிஎஸ்கே அணி ஹூடாவை ரூ. 1.70 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. லக்னௌ ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
சன்ரைசர்ஸ் ஆர்வம் காட்டியுள்ளது.
ஆர்சிபி போட்டியில் இணைந்துள்ளது.
ரூ. 3 கோடி வந்தவுடன் சன்ரைசர்ஸ் போட்டியிலிருந்து விலகியது.
ஆர்சிபியால் ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
லக்னௌ, தில்லி இடையே போட்டி தொடங்கியுள்ளது.
ரூ. 2.40 கோடிக்கு லக்னௌ அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத், மும்பை இடையே போட்டி தொடங்கியுள்ளது.
ரூ. 2.60 கோடிக்கு குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா ஆர்வம் காட்டியுள்ளது.
ரூ. 75 லட்சத்துக்குக் கொல்கத்தா அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ், லக்னௌ இடையே போட்டி.
ரூ. 75 லட்சத்துக்கு மீண்டும் லக்னௌ அணிக்காக விளையாடுகிறார்.
சன்ரைசர்ஸ் களமிறங்கியுள்ளது.
தில்லி போட்டியில் இணைந்துள்ளது.
சன்ரைசர்ஸால் ரூ. 40 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
சிஎஸ்கே ஆர்வம் காட்டியுள்ளது.
சிஎஸ்கே அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது.
தில்லி அணியால் ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தில்லி, பஞ்சாப் இடையே போட்டி.
ரூ. 1 கோடியைக் கடந்து - குஜராத், பஞ்சாப் இடையே போட்டி
ரூ. 1.30 கோடிக்கு குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த அன்ஷுல் கம்போஜ்?
சிஎஸ்கே, லக்னௌ இடையே போட்டி.
சிஎஸ்கே, மும்பை இடையே தற்போது போட்டி.
அண்மையில் ரஞ்சியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
ரூ. 1.70 கோடியைத் தொட்டுவிட்டார்.
ரூ. 3.40 கோடிக்கு சிஎஸ்கேவால் தேர்வு செய்யப்பட்டார் அன்ஷுல் கம்போஜ்!
லக்னௌ ஏலம் கோரியுள்ளது.
லக்னௌ அணியால் ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே ஆர்வம் காட்டியுள்ளது.
குஜராத் அவகாசம் கோரியுள்ளது.
குஜராத் போட்டியில் இணையவில்லை.
ரூ. 30 லட்சத்துக்கு சிஎஸ்கேவால் தேர்வு செய்யப்பட்டார்.
ராஜஸ்தான், ஆர்சிபி இடையே போட்டி.
ரூ. 80 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Well, it’s the 𝐁𝐢𝐠 𝐒𝐡𝐨𝐰! 👊♥️#GlennMaxwell #IPL2025Auction #PunjabKings pic.twitter.com/YhxcZSrj3U
— Punjab Kings (@PunjabKingsIPL) November 25, 2024
👍💛#SuperAuction #UngalAnbuden pic.twitter.com/juKEFZMJbg
— Chennai Super Kings (@ChennaiIPL) November 25, 2024
We see RCB in the bio. 😍
— Royal Challengers Bengaluru (@RCBTweets) November 25, 2024
Krunal is #NowARoyalChallenger. 😎 pic.twitter.com/5YksSyKFMw
Batters be like... 𝙸𝚍𝚊𝚛 𝚌𝚑𝚊𝚕𝚊, 𝚞𝚍𝚊𝚛 𝚌𝚑𝚊𝚕𝚊, 𝚓𝚊𝚊𝚗𝚎 𝚔𝚊𝚑𝚊 𝚋𝚊𝚕𝚕 𝚌𝚑𝚊𝚕𝚊 🤔💥#MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPLAuctionpic.twitter.com/y6LMt3ZNVw
— Mumbai Indians (@mipaltan) November 25, 2024
RCCBBBBBB ❤️ @RCBTweets
— Krunal Pandya (@krunalpandya24) November 25, 2024
புவனேஷ்வர் குமார் - ரூ. 10.75 கோடி (ஆர்சிபி)
தீபக் சஹார் - ரூ. 9.25 கோடி (மும்பை)
ஆகாஷ் தீப் - ரூ. 8 கோடி (லக்னௌ)
முகேஷ் குமார் - ரூ. 8 கோடி (தில்லி)
மார்கோ யான்சென் - ரூ. 7 கோடி (பஞ்சாப்)
துஷார் தேஷ்பாண்டே - ரூ. 6.50 கோடி (ராஜஸ்தான்)
கிருனாள் பாண்டியா - ரூ. 5.75 கோடி (ஆர்சிபி)
அல்லாஹ் கஸன்ஃபர் - ரூ. 4.80 கோடி (மும்பை)
நிதிஷ் ராணா - ரூ. 4.20 கோடி (ராஜஸ்தான்)
வாஷிங்டன் சுந்தர் - ரூ. 3.20 கோடி (குஜராத்)
ஜோஷ் இங்லிஸ் - 2.60 கோடி (பஞ்சாப்)
ஜெரால்டு கோட்ஸியா - ரூ. 2.40 கோடி (குஜராத்)
சாம் கரண் - ரூ. 2.40 கோடி (சிஎஸ்கே)
டு பிளெஸ்ஸி - ரூ. 2 கோடி (தில்லி)
லாக்கி ஃபெர்குசன் - ரூ. 2 கோடி (பஞ்சாப்)
ரோவ்மன் பவல் - ரூ. 1.50 கோடி (கேகேஆர்)
ரயன் ரிக்கெல்டன் - ரூ. 1 கோடி (மும்பை)
இவரும் தேர்வாகவில்லை.
இவரும் ஏலம் போகவில்லை.
இவரையும் யாரும் தேர்வு செய்யவில்லை.
யாரும் தேர்வு செய்ய முன்வரவில்லை.
ரூ. 3 கோடியைக் கடந்துவிட்டார் - மும்பை, கொல்கத்தா இடையே போட்டி.
ரூ. 4.80 வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது கொல்கத்தா.
ரூ. 4.80 கோடிக்கு மும்பை தேர்வு செய்துள்ளது.
எந்த அணியும் தேர்வு செய்ய ஆர்வம் காட்டவில்லை.
ரூ. 2 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டார். இந்த முறையும் ஆர்சிபி ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
சிஎஸ்கே, லக்னௌ இடையே போட்டி.
சிஎஸ்கே போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, லக்னௌவுடனான போட்டியில் பஞ்சாப் இணைந்தது.
ரூ. 7 கோடியைத் தாண்டிவிட்டார்...
ரூ. 8 கோடிக்கு லக்னௌ அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்சிபி அணி ஆர்டிஎம் கோரவில்லை.
மும்பை உடனடியாக ஆர்வம் காட்டியுள்ளது.
மும்பை, பஞ்சாப் இடையே போட்டி.
ரூ. 5 கோடியைக் கடந்துவிட்டார் சிஎஸ்கே முன்னாள் வீரர்...
ரூ. 7 கோடியைக் கடந்தும் வேகமாக ஏலம்... மும்பை மிகுந்த ஆர்வத்தில் உள்ளது.
இந்தியப் வேகப்பந்துவீச்சாளருக்கு மும்பை முனைகிறது. புவனேஷ்வர் குமாருக்கு ரூ. 10.50 கோடி வரை மும்பை சென்றது.
அடடே!! சிஎஸ்கே தற்போது போட்டியில் இணைந்துள்ளது...
இறுதியாக ரூ. 9.25 கோடிக்கு மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
சிஎஸ்கே முதலில் ஆர்வம் காட்டியது. தற்போது சிஎஸ்கே, பஞ்சாப் இடையே போட்டி.
ரூ. 5 கோடியைக் கடந்துவிட்டார் முகேஷ் குமார்...
ரூ. 5.50 கோடிக்கு பஞ்சாப் வசம் ஏலம் உள்ளது. சிஎஸ்கே ஆலோசனை நடத்துகிறது. எடுப்பார்களா...?
ரூ. 5.75 கோடிக்கு சிஎஸ்கே சென்றது. தற்போது ரூ. 6 கோடியைக் கடந்து சிஎஸ்கே, பஞ்சாப் போட்டி..
ரூ. 6.50 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தில்லி ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தியுள்ளது.
பஞ்சாப் ரூ. 8 கோடி கேட்டுள்ளது.
தில்லி அவராசம் கேட்டுள்ளது...
ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தி ரூ. 8 கோடிக்கு தில்லி தேர்வு செய்துள்ளது.
லக்னௌ, மும்பை இடையே போட்டி - விறுவிறுவென ரூ. 5 கோடியைக் கடந்துவிட்டார்...
ஆஹா!! ரூ. 9 கோடியைத் தொட்டுவிட்டார்... அதிரடியான போட்டி!!
ரூ. 10 கோடி!
ரூ. 10.50 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது மும்பை. ஆர்சிபி போட்டியில் இணைந்துள்ளது.
ரூ. 10.75 கோடிக்கு ஆர்சிபியால் தேர்வு செய்யப்பட்டார் புவனேஷ்வர் குமார்.
குஜராத், பஞ்சாப் இடையே போட்டி.
ரூ. 2.40 கோடிக்கு குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்பார்த்ததைப்போல சிஎஸ்கே ஆர்வம் காட்டியுள்ளது.
ராஜ்ஸ்தான் போட்டியில் இணைந்து கடும் போட்டி அளித்து வருகிறது...
ரூ. 6 கோடியைக் கடந்தது... - இரு அணிகளுக்கு இடையே நல்ல போட்டி...
ரூ. 6.50 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டார். சிஎஸ்கே ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
சன்ரைசர்ஸ் ஆர்வம் காட்டியுள்ளது.
சன்ரைசர்ஸ், பஞ்சாப் இடையே நல்ல போட்டி.
ரூ. 2.60 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை.
ரூ. 1 கோடிக்கு ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
யாரும் போட்டிக்கு வரவில்லை. மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
யாராலும் தேர்வு செய்யப்படவில்லை.
சிஎஸ்கே முதல் அணியாகப் போட்டியில் இணைந்துள்ளது.
ராஜஸ்தான், சிஎஸ்கே இடையே போட்டி.
சிஎஸ்கே உடனான போட்டியில் தற்போது ஆர்சிபி இணைந்துள்ளது.
ஆர்சிபி, ராஜஸ்தான் இடையே போட்டி மாறியுள்ளது.
ரூ. 4.20 கோடி வந்தவுடன் ஆர்சிபி போட்டியிலிருந்து விலகியது.
ரூ. 4.20 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆர்சிபி அணிக்காக ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று நினைத்தால், கடைசி நேரத்தில் ராஜஸ்தான் போட்டியில் இணைந்தது.
ராஜஸ்தான், ஆர்சிபி இடையே போட்டி.
ரூ. 5 கோடி...
ரூ. 5.75 கோடி வந்தவுடன் ராஜஸ்தான் போட்டியிலிருந்து விலகியது.
ஆர்சிபியில் கிருனாள் பாண்டியா. லக்னௌ ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
அடிப்படை விலை - ரூ. 2 கோடி
ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை.
மும்பை, பஞ்சாப் இடையே போட்டி.
ரூ. 2.80 கோடியுடன் பஞ்சாப் அணியுடன் போட்டியில் இணைந்துள்ளது குஜராத்.
ரூ. 5 கோடியைக் கடந்து ஏலம்...
ரூ. 7 கோடி - பஞ்சாப் வசம் ஏலம் உள்ளது. குஜராத் போட்டியிலிருந்து விலகியது.
பஞ்சாப் அணியால் ரூ. 7 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாம் கரணைத் தேர்வு செய்ய சிஎஸ்கே முனைப்பு காட்டியுள்ளது.
லக்னௌ போட்டியில் இணைந்துள்ளது.
ரூ. 2.40 கோடிக்கு சிஎஸ்கே தேர்வு செய்துள்ளது.
ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்துவது குறித்து பஞ்சாப் ஆலோசனை.
ஆர்டிஎம் முறையை பஞ்சாப் பயன்படுத்தவில்லை.
சிஎஸ்கேவில் சாம் கரண்!
வழக்கம்போல் தமிழக வீரருக்கு முயற்சிக்கிறது குஜராத் டைடன்ஸ்.
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் போட்டியில் இணைந்துள்ளது.
குஜராத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் - ரூ. 3.20 கோடி
ஷார்துல் தாக்குரும் விலை போகவில்லை.
பிரித்வி ஷா அடிப்படை விலை ரூ. 75 லட்சம். இவரும் தேர்வாகவில்லை.
மயங்க் அகர்வாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.
ரஹானேவும் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை.
40 வயது டு பிளெஸ்ஸியைத் தேர்வு செய்ய யாரும் முனைப்பு காட்டவில்லை. தில்லி மட்டும் ஆலோசித்து வருகிறது.
தில்லி ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
தில்லி கேபிடல்ஸுக்காக ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்டிஎம் முறையை ஆர்சிபி பயன்படுத்தவில்லை.
கொல்கத்தா ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
அடிப்படை விலையான ரூ. 1.50 கோடிக்கு கொல்கத்தாவுக்காக விளையாடவுள்ளார்.
இவரையும் யாரும் தேர்வு செய்ய முன்வரவில்லை.
கேன் வில்லியம்ஸனை யாரும் தேர்வு செய்ய முன்வரவில்லை.
சர்வதேச அணிக்காக அறிமுகமான பேட்டர்கள்
மயங்க் அகர்வால்
பாப் டு பிளெஸ்ஸி
கிளென் ஃபிளிப்ஸ்
ரோவ்மன் பவெல்
அஜின்க்யா ரஹானே
பிரித்வி ஷா
கேன் வில்லியம்ஸன்
முதல் நாள் ஐபிஎல் மெகா ஏலத்தில் மொத்தம் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார். ரிஷப் பந்த் அதிகபட்சமாக ரூ. 27 கோடிக்கு லக்னௌ அணியால் தேர்வு செய்யப்பட்டார். சிஎஸ்கே இரு அஸ்வின், விஜய் ஷங்கர் என இரு தமிழக வீரர்களைத் தேர்வு செய்தது.
மீதமுள்ள தொகையைப் பொறுத்த வரை, அதிகபட்சமாக ஆர்சிபி ரூ. 30.65 கோடியை வைத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 15.60 கோடி
தில்லி கேபிடல்ஸ் - ரூ. 13.80 கோடி
குஜராத் டைடன்ஸ் - ரூ. 17.50 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 10.05 கோடி
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரூ. 14.85 கோடி
மும்பை இந்தியன்ஸ் - ரூ. 26.10 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - ரூ. 22.50 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 17.35 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ. 30.65 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 5.15 கோடி