
ஐபிஎல் 2024 போட்டிக்கான ஏலம் துபாயில் நடைபெற்றது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ஏலத்தில் தேர்வாகியுள்ள வீரர்களின் பட்டியல்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
டேரில் மிட்செல் - 14 கோடி
சமீர் ரிஸ்வி - 8.40 கோடி
ஷார்துல் தாக்குர் - 4 கோடி
முஸ்தபிஸுர் ரஹ்மான் - 2 கோடி
ரச்சின் ரவீந்திரா - 1.8 கோடி
அவனிஷ் ராவ் - 20 லட்சம்
மும்பை இந்தியன்ஸ்:
ஜெரால்டு கூட்ஸியா - 5 கோடி
நுவான் துஷாரா - 4.8 கோடி
தில்ஷன் மதுஷன்கா - 4.6 கோடி
மொஹம்மது நபி - 1.5 கோடி
ஷ்ரேயஸ் கோபால் - 20 லட்சம்
நமன் திர் - 20 லட்சம்
சிவாலிக் சர்மா - 20 லட்சம்
அன்ஷுல் கம்போஜ் - 20 லட்சம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
மிட்செல் ஸ்டார்க் - 24.75 கோடி
முஜீப் உர் ரஹ்மான் - 2 கோடி
ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் - 1.5 கோடி
கஸ் அட்கின்சன் - 1 கோடி
கேஎஸ் பரத் - 50 லட்சம்
சேத்தன் சகாரியா - 50 லட்சம்
மணிஷ் பாண்டே - 50 லட்சம்
ரமன்தீப் சிங் - 20 லட்சம்
அங்கிரிஷ் ரகுவன்ஷி - 20 லட்சம்
சகிப் ஹுசைன் - 20 லட்சம்
பஞ்சாப் கிங்ஸ்:
ஹர்ஷல் படேல் - 11.75 கோடி
ரிலீ ரூசோவ் - 8 கோடி
கிறிஸ் வோக்ஸ் - 4.20 கோடி
அஷுதோஸ் சர்மா - 20 லட்சம்
ஷஷாங் சிங் - 20 லட்சம்
தனய் தியாகராஜன் - 20 லட்சம்
பிரின்ஸ் செளத்ரி - 20 லட்சம்
விஸ்வநாத் சிங் - 20 லட்சம்
தில்லி கேபிடல்ஸ்:
குமார் குஷாகரா - 7.2 கோடி
ஜை ரிச்சர்ட்சன் - 5 கோடி
ஹாரி புரூக் – 4 கோடி
சுமித் குமார் - 1 கோடி
ஷாய் ஹோப் - 75 லட்சம்
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - 50 லட்சம்
ரிக்கி புய் - 20 லட்சம்
ரஷீக் தார் - 20 லட்சம்
ஸ்வஸ்திக் சிக்காரா - 20 லட்சம்
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ரோவ்மன் பவல் - 7.4 கோடி
சுபம் துபே - 5.80 கோடி
நன்றே பர்கர் - 50 லட்சம்
டாம் கோலர் கேட்மோர் - 40 லட்சம்
அபிட் முஷ்டாக் - 20 லட்சம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
பேட் கம்மின்ஸ் - 20.5 கோடி
டிராவிஸ் ஹெட் - 6.8 கோடி
ஜெயதேவ் உனாட்கட் - 1.6 கோடி
வனிந்து ஹசரங்கா - 1.5 கோடி
ஆகாஷ் சிங் - 20 லட்சம்
ஜதாவேத் சுப்ரமணியன் - 20 லட்சம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
அல்ஸாரி ஜோசப் - 11.50 கோடி
யஷ் தயால் - 5 கோடி
லாகி ஃபெர்குசன் - 2 கோடி
டாம் கர்ரன் - 1.5 கோடி
ஸ்வப்னில் சிங் - 20 லட்சம்
செளரவ் செளகான் - 20 லட்சம்
குஜராத் டைட்டன்ஸ்:
ஸ்பென்சர் ஜான்சன் - 10 கோடி
ஷாருக் கான் - 7.40 கோடி
உமேஷ் யாதவ் - 5.8 கோடி
ராபின் மின்ஸ் - 3.6 கோடி
சுஷாந்த் மிஸ்ரா - 2.2 கோடி
கார்த்திக் தியாகி - 60 லட்சம்
அஸ்மதுல்ல ஒமர்ஸாய் - 50 லட்சம்
மானவ் சுதர் - 20 லட்சம்
லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ்:
சிவம் மாவி - 6.40 கோடி
மணிமாறன் சித்தார்த் - 2.4 கோடி
டேவிட் வில்லி - 2 கோடி
ஆஷ்டன் டர்னர் - 1 கோடி
ஆர்ஷின் குல்கர்னி - 20 லட்சம்
அர்ஷத் கான் - 20 லட்சம்