
ஐபிஎல் 2025 போட்டிக்கான மெகா ஏலம் கடந்த இரு நாள்களாக செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது.
ஆச்சர்யமூட்டும் தொகைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டாலும் பிரபல வீரர்கள் சிலரை எந்த அணியின் சீந்தவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த மெகா ஏலத்தில் இதுவரை எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாத வீரர்களின் பட்டியல். இவர்களில் சிலரை அணிகள் பிறகு தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம்: தேர்வு செய்யப்படாத வீரர்கள்
டேவிட் வார்னர்
ஜானி பேர்ஸ்டோ
வகார் சலாம்கெயில்
அன்மோல்ப்ரீத் சிங்
யஷ் துல்
உத்கர்ஷ் சிங்
கார்த்திக் தியாகி
பியூஷ் சாவ்லா
கேன் வில்லியம்சன்
மயங்க் அகர்வால்
பிரித்வி ஷா
ஷர்துல் தாக்குர்
டேரில் மிட்செல்
ஷாய் ஹோப்
கேஎஸ் பரத்
அலெக்ஸ் கேரி
டான் ஃபெரிரா
முஜீப் உர் ரஹ்மான்
விஜயகாந்த் வியாஸ்காந்த்
அடில் ரஷித்
அகில் ஹொசைன்
கேஷவ் மஹாராஜ்
பென் டக்கெட்
பிரேவிஸ்
ஃபின் ஆலன்
புக்ராஜ் மன்
மாதவ் கெளசிக்
மயங்க் டகர்
அவனிஷ் அரவெல்லி
ஹர்விக் தேசாய்
கவேரப்பா
சகிப் ஹுசைன்
ராஜன் குமார்
பிரசாந்த் சோலாங்கி
ஜத்வேத் சுப்ரமணியன்
ஜோஷ் பிலிப்பி
முஸ்தஃபிசுர் ரஹ்மான்
நவீன் உல் ஹக்
உமேஷ் யாதவ்
ரிஷாத் ஹொசைன்
ரிஷி தவான்
ஷிவம் சிங்
எல்ஆர் சேத்தன்
ராகவ் கோயல்
பி யஷ்வந்த்
பதும் நிசாங்கா
பிரண்டன் கிங்
கஸ் அட்கின்சன்
ஸ்டீவ் ஸ்மித்
சிகந்தர் ராஸா
அல்ஸாரி ஜோசப்
ரிச்சர்ட் கிளீசன்
மபாகா
லூக் வுட்
சச்சின் தாஸ்
அர்பித் குலேரியா
சர்ஃபராஸ் கான்
கைல் மேயர்ஸ்
ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்
மேட் ஷார்ட்
ஷிவம் மவி
சல்மான் நிஸார்
நவ்தீப் சைனி
எமன்ஜோத் சஹால்
குல்வந்த் கெஜ்ரோலியா
நமன் திவாரி
திவேஷ் சர்மா
மைக்கேல் பிரேஸ்வெல்
பார்ட்மேன்
தில்ஷன் மதுஷங்கா
ஆடம் மில்ன்
லுங்கி என்கிடி
சந்தீப் வாரியர்
சேதன் சகாரியா
அப்துல் பசித்
தேஜஸ்வி தாஹியா
லான்ஸ் மாரிஸ்
ஆலி ஸ்டோன்
ராஜ் லிம்பானி
ஷிவா சிங்
அன்ஷுமன் ஹூடா
டுவைன் பிரிடோரியஸ்
முஸராபானி
அதித் ஷேத்
பிரண்டன் மெக்முல்லன்
விஜய்குமார்
ராஸ்டன் சேஸ்
கைல் ஜேமிசன்
நேதன் ஸ்மித்
ரிபல் படேல்
சஞ்சய் யாதவ்
திக்விஜய் தேஷ்முக்
உமங் குமார்
யஷ் தபாஸ்