ஐபிஎல் 2024 விருதுகள்: முழுப் பட்டியல்

தொடர் நாயகன்: சுனில் நரைன்
ஐபிஎல் 2024 விருதுகள்: முழுப் பட்டியல்
ANI

ஐபிஎல் 2024 போட்டியை கேகேஆர் அணி வென்றுள்ளது. இறுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது.

ஐபிஎல் 2024 போட்டிக்கான விருதுகள், பரிசளிப்பு விழாவில் வழங்கப்பட்டன. அதன் முழுப் பட்டியல்:

தொடர் நாயகன்: சுனில் நரைன்

இறுதிச் சுற்று ஆட்ட நாயகன்: மிட்செல் ஸ்டார்க்

எமர்ஜிங் பிளேயர்: நிதிஷ் ரெட்டி

அதிக விக்கெட்டுகள்: ஹர்ஷல் படேல்

அதிக ரன்கள்: விராட் கோலி

அதிக பவுண்டரிகள்: டிராவிஸ் ஹெட்

அதிக சிக்ஸர்கள்: அபிஷேக் சர்மா

ஃபேர்பிளே விருது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

எலெக்ட்ரிக் ஸ்டிரைக்கர்: ஜேக் ஃபிரேசர் மெக்கர்க்

சிறந்த கேட்ச்: ரமண்தீப் சிங்

ஃபேண்டஸி வீரர்: சுனில் நரைன்

சிறந்த ஆடுகளம் & மைதானம்: ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானம்

இறுதிச் சுற்று விருதுகள்

ஆட்ட நாயகன்: மிட்செல் ஸ்டார்க்

ஃபேண்டஸி வீரர்: மிட்செல் ஸ்டார்க்

அதிக சிக்ஸர்கள்: வெங்கடேஷ் ஐயர்

அதிக பவுண்டரிகள்: குர்பாஸ்

அதிக டாட் பந்துகள்: ஹர்ஷித் ராணா

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in