சாம்பியன்ஸ் கோப்பை: வர்ணனையாளர்கள் பட்டியல்!

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை: வர்ணனையாளர்கள் பட்டியல்!
படம்: https://x.com/ICC
1 min read

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கான வர்ணனையாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இன்று விளையாடி வருகின்றன.

ஆங்கிலத்தில் வர்ணனை செய்ய ரவி சாஸ்திரி, சுனில் காவஸ்கர், இயன் பிஷப், இயன் ஸ்மித் என பெரிய பட்டாளமே உள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை வர்ணனையாளர்கள் (ஆங்கிலம்)

நாசர் ஹூசைன், இயன் ஸ்மித், இயன் பிஷப், ரவி சாஸ்திரி, ஆரோன் ஃபிஞ்ச், மேத்யூ ஹேடன், ரமிஸ் ராஜா, மெல் ஜோன்ஸ், வாசிம் அக்ரம், சுனில் காவஸ்கர், ஹர்ஷா போக்ளே, மைக்கேல் ஆதர்டன், சைமன் டௌல், பாமி எம்பாங்வா, கஸ் நாய்டு, டேல் ஸ்டெயின், பஸித் கான், தினேஷ் கார்த்திக், கேட்டி மார்டின், ஷான் பொல்லாக், அதர் அலி கான், இயன் வார்ட்.

சாம்பியன்ஸ் கோப்பை வர்ணனையாளர்கள்/தொகுப்பாளர்கள் (தமிழ்)

சடகோபன் ரமேஷ், எஸ் ஸ்ரீராம், எஸ் பத்ரிநாத், ஆர் ஸ்ரீதர், எம் விஜய், அபினவ் முகுந்த், யோமஹேஷ், அனிருதா ஸ்ரீகாந்த், நானி, பாவனா, முத்து, சமீனா, அஷ்வத் முகுந்தன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in