சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி!

உலக செஸ் சாம்பியன்ஷிப்பை சென்னையில் நடத்த தமிழக அரசு சார்பில் தனியாக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி!
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயது குகேஷ் இளம் வயதில் வென்று சாதனை படைத்தார்.

இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியனுக்கான போட்டியில் நடப்பு உலக சாம்பியன் டிங் லிரனை எதிர்த்து குகேஷ் விளையாடவுள்ளார்.

இந்நிலையில் குகேஷ் - டிங் லிரன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறவுள்ளது.

முன்னதாக, உலக செஸ் சாம்பியன்ஷிப்பை சென்னையில் நடத்த தமிழக அரசு சார்பில் தனியாக விண்ணப்பிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in