இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: அட்டவணை அறிவிப்பு
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: அட்டவணை அறிவிப்புANI

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: அட்டவணை அறிவிப்பு

இத்தொடர் ஜூன் 20 அன்று தொடங்கி ஆகஸ்ட் 4 வரை நடைபெறவுள்ளது.
Published on

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணி 2025-ல் இங்கிலாந்துக்கு சென்று 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

ஜூன் 20 அன்று தொடங்கி ஆகஸ்ட் 4 வரை பர்மிங்கம், லீட்ஸ், லண்டன், மேன்செஸ்டர் ஆகிய இடங்களில் இத்தொடர் நடைபெறவுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அட்டவணை:

முதல் டெஸ்ட் - ஜூன் 20-24, எஜ்பாஸ்டன் மைதானம், பர்மிங்காம்

2-வது டெஸ்ட் - ஜூலை 2-6, ஹெடிங்கிலி மைதானம், லீட்ஸ்

3-வது டெஸ்ட் - ஜூலை 10-14, லார்ட்ஸ் மைதானம், லண்டன்

4-வது டெஸ்ட் - ஜூலை 23-27, எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், மான்செஸ்டர்

5-வது டெஸ்ட் - ஜூலை 31 - ஆகஸ்ட் 4, ஓவல் மைதானம், லண்டன்

கடைசியாக 2021-ல் இங்கிலாந்து சென்ற இந்திய அணி 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை டிரா செய்தது.

logo
Kizhakku News
kizhakkunews.in