ஆஸ்கர் விருதுகள்: முதன்முறையாக வென்ற கிறிஸ்டோபர் நோலன்

96-வது ஆஸ்கர் விருது விழாவில் 7 விருதுகளை வென்றது ‘ஒப்பன்ஹெய்மர்’ படம்.
96-வது ஆஸ்கர் விருது விழா
96-வது ஆஸ்கர் விருது விழா@TheAcademy

96-வது ஆஸ்கர் விருது விழாவில் 7 விருதுகளை வென்றது ‘ஒப்பன்ஹெய்மர்’ படம்.

2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்றது. சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.

96-வது ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்பட்ட விருதுகளின் பட்டியில்

சிறந்த படம்: Oppenheimer

சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோபர் நோலன் ( Oppenheimer)

சிறந்த நடிகர்: சிலியன் மர்ஃபி ( Oppenheimer)

சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (Poor Things)

சிறந்த துணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் ( Oppenheimer)

சிறந்த துணை நடிகை: டேவின் ஜாய் ரேண்டால்ஃப் (The Holdovers)

சிறந்த அனிமேஷன் படம்: The Boy And The Heron

சிறந்த அசல் திரைக்கதை: Anatomy Of A Fall

சிறந்த தழுவல் திரைக்கதை: American Fiction

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: Godzilla Minus One

சிறந்த படத்தொகுப்பு: ஜெனிஃபர் லேம் ( Oppenheimer)

சிறந்த ஆவண குறும்படம்: The Last Repair Shop

சிறந்த ஆவணப்படம்: 20 Days in Mariupol

சிறந்த ஒளிப்பதிவு: ஹொயிட் வேன் ஹொய்டெமா ( Oppenheimer)

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: The Wonderful Story of Henry Sugar

சிறந்த அசல் பாடல்: What Was I Made For?

சிறந்த அசல் இசை: லட்விக் கொரான்சன் ( Oppenheimer)

சிறந்த மேக்கப்: நாடியா ஸ்டேசி, மார்க் கோலியர், ஜோஷ் வெஸ்டன் (Poor Things)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஜேம்ஸ் பிரைஸ் மற்றும் ஷோனா ஹீத் (Poor Things)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: ஹாலி வாடிங்டன் (Poor Things)

சிறந்த சர்வதேச திரைப்படம்: The Zone of Interest

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in