நடிகை வரலட்சுமி திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!
நடிகை வரலட்சுமி திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!@DoneChannel1

நடிகை வரலட்சுமியின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

வரலட்சுமி - நிகோலய் சச்தேவ் ஜோடிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
Published on

பிரபல நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி - தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், இயக்குநர்கள் மணிரத்னம், அட்லி, பாலா, ஹரி, கே.எஸ். ரவிகுமார், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் ஜீவா, பரத், விஜய் ஆண்டனி, பிரபு தேவா, சதீஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in