ஷங்கர் மகள் திருமணம்: மு.க. ஸ்டாலின், ரஜினி, கமல் பங்கேற்பு

ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயனின் நிச்சயதார்த்தம் பிப். 18 அன்று நடைபெற்றது.
ஷங்கர் மகள் திருமணம்
ஷங்கர் மகள் திருமணம்

இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் பிப். 18 அன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயனின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.

திருமண விழாவில் மு.க. ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மணிரத்னம், சுஹாசினி, ரஜினிகாந்த, கமல் ஹாசன், விக்ரம், சூர்யா, கார்த்தி, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in