ராஜமௌலியின் வாழ்க்கைப் படம் ஆகஸ்டில் வெளியீடு!

‘மாடர்ன் மாஸ்டர்ஸ்' என்கிற ஆவணப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ராஜமௌலியின் வாழ்க்கைப் படம் ஆகஸ்டில் வெளியீடு!
ராஜமௌலியின் வாழ்க்கைப் படம் ஆகஸ்டில் வெளியீடு!@NetflixIndia
1 min read

இயக்குநர் ராஜமௌலியின் வாழ்க்கை குறித்த படம் ஆகஸ்ட் 2 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்தியாவின் பிரமாண்டமான இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ். ராஜமௌலி. 2001-ல் இயக்குநராக அறிமுகமான இவர் பாகுபலி படம் மூலம் உலகெங்கும் உள்ள ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார்.

இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் திரையுலகில் ராஜமௌலியின் பங்களிப்பை கூறும் விதமாக ‘மாடர்ன் மாஸ்டர்ஸ் (Modern Masters)' என்கிற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் ஆகஸ்ட் 2 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in