தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு 4 தேசிய விருதுகள்.
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

சிறந்த பிண்ணனி பாடகர் - அர்ஜித் சிங் (Kesariya)

சிறந்த இயக்குநர் - Sooraj R. Barjatya, UUNCHAI (ஹிந்தி)

சிறந்த படம் - ஆட்டம் (மலையாளம்)

தமிழுக்குக் கிடைத்த விருதுகள்!

சிறந்த தமிழ்ப் படம்: பொன்னியின் செல்வன் 1

சிறந்த பின்னணி இசை: ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த ஒலி வடிவமைப்பு: ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த ஒளிப்பதிவு: ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த நடிகை: நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)

சிறந்த நடன இயக்கம்: ஜானி & சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம்)

பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு 4 தேசிய விருதுகள்

சிறந்த ஒலி வடிவமைப்பு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, பொன்னியின் செல்வன் - 1 

சிறந்த சண்டை இயக்குநர் - அன்பறிவு, கேஜிஎஃப் - 2

சிறந்த கன்னடப் படமாக கேஜிஎஃப் - 2 தேர்வு

சிறந்த நடிகருக்கான விருதுக்கு ரிஷப் ஷெட்டி தேர்வு, (காந்தாரா)

சிறந்த பொழுதுபோக்கு படமாக காந்தாரா தேர்வு

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக ரவி வர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை - நித்யா மேனன், திருச்சிற்றம்பலம்

சிறந்த பிண்ணனி இசைக்கான விருது - ஏ.ஆர். ரஹ்மான், பொன்னியின் செல்வன் - 1 

சிறந்த நடன இயக்குநருக்கான விருதுக்கு ஜானி, சதீஷ் தேர்வு - மேகம் கருக்காதா பாடல், திருச்சிற்றம்பலம்

70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

2022-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் - 1 அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in