மாரி செல்வராஜ் இயக்கும் ‘வாழை’ படத்தின் முதல் பாடல் வெளியானது.
‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘வாழை’.
இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை - சந்தோஷ் நாராயணன்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘தென்கிழக்கு’ இன்று வெளியானது. மேலும், இப்படம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.