விஜய் மகன் இயக்கும் படத்தின் புதிய அப்டேட்!

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மகன் இயக்கும் படத்தின் புதிய அப்டேட்!
1 min read

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் மோஷன் போஸ்டர் காணொளி வெளியாகி உள்ளது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இசை - தமன்.

இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் காணொளி வெளியாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in