ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

இப்படத்தில் ஷ்ருதி ஹாசன் இணைந்துள்ளார்.
ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்!
ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்!
1 min read

ரஜினியின் கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியான நிலையில், ஜூலையில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சத்யராஜ், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பது உறுதியாகி உள்ளது. இப்படத்தில் விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக சமீபத்தில் லோகேஷ் தெரிவித்தார்.

ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்!
ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்!@shrutzhaasan
logo
Kizhakku News
kizhakkunews.in