ராமர் கோயில் திறப்பு விழா: வருகை தந்த முக்கியப் பிரபலங்கள்

ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்ANI
1 min read

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை இன்று வெகு விமரிசையாக நடந்தேறியது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகித்தார். ராமர் சிலை முன்பு சிறப்புப் பூஜைகளை செய்து பிரதமர் வழிபாடு செய்தார்.

ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த விழாவில் ரஜினிகாந்த், தனுஷ், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், கங்கனா ரணாவத், விவேக் ஓபராய், அனுபம் கெர், பவன் கல்யாண், சிரஞ்சீவி, ராம்சரண், கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல், ஆலியா பட், ரன்பீர் கபூர், ஜேக்கி ஷேராஃப், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in