
விஜய் டிவி மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கியது. விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், போட்டியாளர்களின் பட்டியல் இன்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. திரைப் பிரபலங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் என மொத்தம் 20 பேர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளார்கள்.
போட்டியாளர்கள் உள்ளே சென்ற முதல் நாளே தண்ணீர் பிரச்னையைக் கொண்டு வந்திருக்கிறார் பிக் பாஸ்.
பிக் பாஸ் போட்டியாளர்களின் முழுப் பட்டியல்
'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர்
அரோரா சின்க்ளேர்
எஃப்ஜே அதிசயம்
விஜே பார்வதி
துஷார் ஜெயபிரகாஷ்
நடிகை ஆதிரை
நடிகை கனி திரு
நடிகர் சபரிநாதன்
இயக்குநர் பிரவீன் காந்தி
நடிகை கெமி (வைஷாலி கேம்கர்)
இன்ஃப்ளூயன்சர் ரம்யா ஜூ
கானா வினோத்
வியானா
பிரவீன் ராஜ் தேவ்
சுபிக்ஷா குமார்
மாடல் அப்சரா சிஜே
நந்தினி
விக்கல்ஸ் விக்ரம்
நடிகர் கமுருதீன்
கலையரசன்
Bigg Boss Tamil Season 9 | Bigg Boss 9 | Bigg Boss Contestants | Bigg Boss Season 9 Tamil | Bigg Boss Tamil | BB9 |