பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனிக்குத் திருமணம்!

இவர் அருவி, வாழ், டாடா போன்ற படங்களில் நடித்தார்.
பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனிக்குத் திருமணம்!
@suresh.chakravarthy
1 min read

நடிகர் பிரதீப் ஆண்டனிக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது.

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பிரதீப் ஆண்டனி அருவி, வாழ், டாடா போன்ற படங்களில் நடித்தார்.

பிரதீப் ஆண்டனிக்கும், அவரது காதலி பூஜாவுக்கும் கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை சுரேஷ் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

திருமண ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in