ஆகஸ்டில் வெளியாகும் தமிழ்ப் படங்கள்!

ஆகஸ்ட் 15 அன்று 4 படங்கள் வெளியாகின்றன.
ஆகஸ்டில் வெளியாகும் தமிழ்ப் படங்கள்!
ஆகஸ்டில் வெளியாகும் தமிழ்ப் படங்கள்!
1 min read

ஆகஸ்ட் 15 அன்று 4 படங்கள் உட்பட அந்த மாதத்தில் நிறைய படங்கள் வெளியாக உள்ளது.

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படம் ஆகஸ்ட் 2 அன்று வெளியாக உள்ளது. மேலும் அதிகம் எதிர்பார்த்த தங்கலான், 2018-ல் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன், வாழை, சூரியின் கொட்டுக்காளி, யோகி பாபுவின் போட் என பெரிய நட்சத்திரங்களின் படங்களும் வெளியாகின்றன.

ஆகஸ்டில் வெளியாகும் தமிழ்ப் படங்கள்

ஆகஸ்ட் 2 - மழை பிடிக்காத மனிதன், வாஸ்கோடகாமா

ஆகஸ்ட் 9 - மின்மினி

ஆகஸ்ட் 15 - தங்கலான், அந்தகன், டிமான்ட்டி காலனி 2, ரகு தாத்தா

ஆகஸ்ட் 23 - வாழை, கொட்டுக்காளி

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in