ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் ரஹ்மான் அனுமதி...
ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி
1 min read

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் ரஹ்மான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று காலையில் ஏற்பட்ட கழுத்து வலி காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஹ்மான், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in