நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு

கடந்த 2022 ஜனவரியில் இருவரும் பிரிந்து வாழ்வதாக அறிவித்தார்கள்.
நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு
1 min read

நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி ஆகியோர் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் 2004-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளார்கள்.

கடந்த 2022 ஜனவரியில் இருவரும் பிரிந்து வாழ்வதாக அறிவித்தார்கள். இதனால் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in