இந்தியப் பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிய அதானி!

"இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளன."
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஹூருன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளர் அனாஸ் ரஹ்மான் ஜுனைட் கூறுகையில், "சீனாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை 25% சரிவைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளன. 334 பேர் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளதன் மூலம் இந்தியா சாதனையைப் படைத்துள்ளது" என்றார்.

2024 ஹூருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல்:

  1. கௌதம் அதானி மற்றும் குடும்பம் - ரூ. 11,61,800 கோடி (சொத்து மதிப்பு) - அதானி

  2. முகேஷ் அம்பானி மற்றும் குடும்பம் - ரூ. 10,14,700 கோடி - ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்

  3. ஷிப் நாடார் மற்றும் குடும்பம் - ரூ. 3,14,000 கோடி - ஹெச்சிஎல்

  4. சைரஸ் பூனாவாலா மற்றும் குடும்பம் - ரூ. 2,89,800 - சீரம் இன்ஸ்டிடியூட்

  5. திலிப் சங்க்வி - ரூ. 2,49,900 - சன் ஃபார்மசியூட்டிகல் இன்டஸ்ட்ரீஸ்

  6. குமார் மங்கலம் பிர்லா மற்றும் குடும்பம் - ரூ. 2,35,200 - ஆதித்யா பிர்லா

  7. கோபிசந்த் ஹிந்துஜா மற்றும் குடும்பம் - ரூ. 1,92,700 - ஹிந்துஜா

  8. ராதாகிஷன் தமானி மற்றும் குடும்பம் - ரூ. 1,90,900 - அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்

  9. அஸிம் பிரேம்ஜி மற்றும் குடும்பம் - ரூ. 1,90,700 - விப்ரோ

  10. நீரஜ் பஜாஜ் மற்றும் குடும்பம் - ரூ. 1,62,800 - பஜாஜ்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in