சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 15.60 கோடி
தில்லி கேபிடல்ஸ் - ரூ. 13.80 கோடி
குஜராத் டைடன்ஸ் - ரூ. 17.50 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 10.05 கோடி
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரூ. 14.85 கோடி
மும்பை இந்தியன்ஸ் - ரூ. 26.10 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - ரூ. 22.50 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 17.35 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ. 30.65 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 5.15 கோடி
இதுவரை தேர்வான வீரர்கள் பட்டியல்: இங்கே க்ளிக் செய்யவும்...
இவர் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை.
குஜராத் அணியால் அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
ரூ. 30 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
ரூ. 30 லட்சத்துக்கு கேகேஆர் அணியால் தேர்வு செய்யப்பட்டார். சன்ரைசர்ஸ் ஆர்டிஎம் முறையை பயன்படுத்தவில்லை.
ரூ. 50 லட்சத்துக்கு மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
ரூ. 2.60 கோடிக்கு ஆர்சிபி அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
ரூ. 2 கோடியைக் கடந்து மும்பை, ஆர்சிபி இடையே போட்டி..
ரூ. 1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
ரூ. 1 கோடியைக் கடந்து சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் இடையே போட்டி..
ரூ. 1.60 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
ரூ. 1 கோடியைக் கடந்து குஜராத், பஞ்சாப் இடையே போட்டி..
ரூ. 1.80 கோடிக்கு கேகேஆர் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
ரூ. 1 கோடியைக் கடந்து ராஜஸ்தான், கேகேஆர் இடையே போட்டி..
ரூ. 1.80 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
ரூ. 1 கோடியைக் கடந்து குஜராத், பஞ்சாப் இடையே போட்டி
ரூ. 2.20 கோடிக்கு தில்லியால் தேர்வு செய்யப்பட்டார்.
ரூ. 2 கோடியைத் தாண்டிவிட்டார்...
ரூ. 1.5 கோடியைக் கடந்து குஜராத், தில்லி இடையே போட்டி.
குஜராத், தில்லி இடையே போட்டி.
ரூ. 1.20 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 1 கோடியைத் தாண்டி ஏலம்...
ராஜஸ்தான், பஞ்சாப் இடையே போட்டி.
ரூ. 6 கோடிக்கு ஆர்சிபியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, ரசிக் தாரை ரூ. 6 கோடிக்கு எடுக்க விருப்பமில்லை என தில்லி தெரிவித்தது.
ஆர்சிபி ரூ. 6 கோடிக்குக் கோரியுள்ளது.
ரூ. 2 கோடி - ஆர்சிபி அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தில்லி ஆர்டிஎம் கோரியுள்ளது.
ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே போட்டி.
ஆர்சிபி போட்டியில் இணைந்துள்ளது.
ரூ. 95 லட்சத்துக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 50 லட்சம் - பஞ்சாபுடன் போட்டியில் இணைந்தது மும்பை.
ரூ. 40 லட்சத்துடன் போட்டியில் மீண்டும் இணைந்தது கொல்கத்தா.
ரூ. 35 லட்சம் - பஞ்சாப் வசம் ஏலம் உள்ளது.
எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை.
ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
லக்னௌ அணிக்கு ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வாகியுள்ளார்.
குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடிப்படை விலை ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்டிஎம் முறையை ஆர்சிபி பயன்படுத்தவில்லை.
ரூ. 65 லட்சத்துக்கு மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கே போட்டியிலிருந்து விலகியது.
சிஎஸ்கே, மும்பை இடையே போட்டி.
ரூ. 65 லட்சத்துக்கு குஜராத் டைடன்ஸால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தில்லி ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
சிஎஸ்கேவுடன் போட்டியில் இணைந்துள்ளது குஜராத்.
பஞ்சாப் போட்டியில் இணைந்துள்ளது.
சிஎஸ்கே ஏலத்தைத் தொடங்கியுள்ளது.
யாரும் தேர்வு செய்யவில்லை.
ரூ. 3.80 கோடிக்கு தில்லி அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 3.5 கோடியைக் கடந்து - தில்லி, பஞ்சாப் இடையே போட்டி நிலவி வருகிறது.
ரூ. 1 கோடியைத் தாண்டி - பஞ்சாப், தில்லி இடையே போட்டி.
ரூ. 95 லட்சத்துடன் போட்டியில் இணைந்தது தில்லி. ஆர்சிபியுடன் மோதல்.
ஆர்சிபி, ராஜஸ்தான் இடையே போட்டி.
ரூ 1.70 கோடிக்கு குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்சிபி ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
ரூ. 1.20 கோடிக்கு சிஎஸ்கேவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் தமிழக வீரர் விஜய் ஷங்கர்.
சிஎஸ்கே, குஜராத் இடையே போட்டி.
தமிழக வீரருக்குக் குறிவைத்துள்ளது சிஎஸ்கே.
ரூ. 1.5 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லக்னௌ, பஞ்சாப் இடையே போட்டி.
ரூ. 4.20 கோடிக்கு லக்னௌ அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
ரூ. 4 கோடியைத் தாண்டி ஏலம் செல்கிறது...
ரூ. 1.60 கோடி கோரி லக்னௌவுடன் போட்டியில் இணைந்தது பஞ்சாப்.
ஆர்சிபி, லக்னௌ இடையே போட்டி.
ராஜஸ்தான் ரூ. 5.25 கோடி கேட்டது. மும்பை ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தி நமன் திர்ரை வாங்கியுள்ளது.
ரூ. 3.40 கோடிக்கு ராஜஸ்தான் தேர்வு செய்துள்ளது. மும்பை ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தியுள்ளது.
ரூ. 3.40 கோடியைக் கடந்து... - பஞ்சாப், ராஜஸ்தான் இடையே போட்டி மாறியுள்ளது.
ரூ. 2.20 கோடியுடன் போட்டியில் இணைந்தது ராஜஸ்தான்.
ரூ. 2 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது தில்லி.
மும்பை, தில்லி இடையே போட்டி மாறியுள்ளது.
ஆர்சிபி, மும்பை அணிகள் போட்டியிட்டு வருகின்றன.
ரூ. 95 லட்சத்துக்கு தில்லி அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தில்லி, சிஎஸ்கே இடையே போட்டி.
சிஎஸ்கே ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
ரூ. 30 லட்சத்துக்குக் குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
ரூ. 3.20 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 3 கோடியைத் தாண்டி ஏலம் தொடர்கிறது.
சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் இடையே போட்டி.
ரூ. 2 கோடி - குஜராத் வசம் ஏலம் உள்ளது.
சிஎஸ்கே, குஜராத் இடையே போட்டி.
ரூ. 1 கோடியைத் தாண்டி - சிஎஸ்கே வசம் ஏலம் உள்ளது.
ரூ. 30 லட்சம் - ஆர்சிபி தொடங்கியுள்ளது.
யாரும் தேர்வு செய்யவில்லை.
ரூ. 50 லட்சத்துக்கு தில்லி அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தில்லி, ஆர்சிபி இடையே போட்டி.
ரூ. 3 கோடிக்கு கொல்கத்தா அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 3 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது சிஎஸ்கே.
கொல்கத்தா, சிஎஸ்கே இடையே போட்டி.
கொல்கத்தா ஏலத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த முறை கொல்கத்தாவுக்காக விளையாடினார்.
ரூ. 4.20 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை அணி ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
குஜராத், பஞ்சாப் இடையே போட்டி மாறியுள்ளது.
ரூ. 1.40 கோடியுடன் சிஎஸ்கேவுடன் போட்டியில் இணைந்தது பஞ்சாப்.
சிஎஸ்கே, லக்னௌ இடையே போட்டி.
எந்தவோர் அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை.
ரூ. 30 லட்சத்துக்கு சன்ரைசர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
தேவ்தத் படிக்கல்
டேவிட் வார்னர்
ஜானி பேர்ஸ்டோ
வகார் சலாம்கெயில்
ரிஷப் பந்த் - ரூ. 27 கோடி (லக்னெள)
ஷ்ரேயஸ் ஐயர் - ரூ. 26.75 கோடி (பஞ்சாப்)
வெங்கடேஷ் ஐயர் - ரூ. 23.75 கோடி (கேகேஆர்)
கேஎல் ராகுல் - ரூ. 14 கோடி (தில்லி)
சஹால் - ரூ. 18 கோடி (பஞ்சாப்)
அர்ஷ்தீப் சிங் - ரூ. 18 கோடி (பஞ்சாப்)
ஜாஸ் பட்லர் - ரூ. 15.75 கோடி (குஜராத்)
ஜோஷ் ஹேசில்வுட் - ரூ. 12.50 கோடி (ஆர்சிபி)
டிரெண்ட் போல்ட் - ரூ. 12.50 கோடி (மும்பை)
ஜோஃப்ரா ஆர்ச்சர் - ரூ. 12.50 கோடி (ராஜஸ்தான்)
முஹமது சிராஜ் - ரூ. 12.25 கோடி (குஜராத்)
மிட்செல் ஸ்டார்க் - ரூ. 11.75 கோடி (தில்லி)
பில் சால்ட் - ரூ. 11.50 (ஆர்சிபி)
இஷான் கிஷன் - ரூ. 11.25 கோடி (சன்ரைசர்ஸ்)
ஜிதேஷ் சர்மா - ரூ. 11 கோடி (ஆர்சிபி)
மார்கஸ் ஸ்டாய்னிஸ் - ரூ. 11 கோடி (பஞ்சாப்)
ககிசோ ரபாடா - ரூ. 10.75 கோடி (குஜராத்)
நடராஜன் - ரூ. 10.75 கோடி (தில்லி)
நூர் அஹமது - ரூ. 10 கோடி (சிஎஸ்கே)
முஹமது ஷமி - ரூ. 10 கோடி (சன்ரைசர்ஸ்)
ஆர். அஸ்வின் - ரூ. 9.75 கோடி (சிஎஸ்கே)
ஆவேஷ் கான் - ரூ. 9.75 கோடி (லக்னெள)
பிரசித் கிருஷ்ணா - ரூ. 9.50 கோடி (குஜராத்)
ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க் - ரூ. 9 கோடி (தில்லி)
லிவிங்ஸ்டன் - ரூ. 8.75 கோடி (ஆர்சிபி)
ஹர்ஷல் படேல் - ரூ. 8 கோடி (சன்ரைசர்ஸ்)
டேவிட் மில்லர் - ரூ. 7.50 கோடி (லக்னெள)
அன்ரிக் நோர்கியா - ரூ. 6.50 கோடி (கேகேஆர்)
டெவோன் கான்வோ - ரூ. 6.25 கோடி (சிஎஸ்கே)
ஹாரி புரூக் - ரூ. 6.25 கோடி (தில்லி)
ஹசரங்கா - ரூ. 5.25 கோடி (ராஜஸ்தான்)
கலீல் அஹமது - ரூ. 4.80 கோடி (சிஎஸ்கே)
தீக்ஷனா - ரூ. 4.40 கோடி (ராஜஸ்தான்)
கிளென் மேக்ஸ்வெல் - ரூ. 4.20 கோடி (பஞ்சாப்)
ரச்சின் ரவீந்திரா - ரூ. 4 கோடி (சிஎஸ்கே)
குயிண்டன் டி காக் - ரூ. 3.60 கோடி (கேகேஆர்)
ராகுல் திரிபாதி - ரூ. 3.40 கோடி (சிஎஸ்கே)
மிட்செல் மார்ஷ் - ரூ. 3.40 கோடி (லக்னெள)
ராகுல் சஹார் - ரூ. 3.20 கோடி (சன்ரைசர்ஸ்)
ஆடம் ஸாம்பா - ரூ. 2.40 கோடி (சன்ரைசர்ஸ்)
குர்பாஸ் - ரூ. 2 கோடி (கேகேஆர்)
மார்க்ரம் - ரூ. 2 கோடி (லக்னெள)
ரூ. 10 கோடிக்கு சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 10 கோடி சிஎஸ்கே கேட்டது. குஜராத் பின்வாங்கியது.
ரூ. 5 கோடிக்கு சிஎஸ்கேவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்துகிறது குஜராத்.
மும்பை, சிஎஸ்கே இடையே போட்டி.
ரூ. 5.25 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான், மும்பை இடையே போட்டி.
ரூ. 2.40 கோடி - சன்ரைசர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 2 கோடி - சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் இடையே போட்டி.
ரூ. 3.20 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பஞ்சாப் ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் இடையே போட்டி தொடங்கியுள்ளது.
ரூ. 4.40 கோடி - ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான், மும்பை போட்டியிட்டு வருகின்றன.
ரூ. 12.50 கோடிக்கு மும்பை அணிக்குத் தேர்வாகியுள்ளார். மும்பை அணி தேர்வு செய்துள்ள முதல் வீரர்.
ரூ. 10 கோடியைத் தாண்டிவிட்டார்...
மும்பை போட்டியில் இணைந்துள்ளது.
விறுவிறுவென ரூ. 6.25 கோடிக்கு உயர்ந்த ஏலம் - ராஜஸ்தான் வசம் ஏலம் உள்ளது.
ரூ. 10.75 கோடிக்கு தில்லி அணியால் தேர்வு செய்யப்பட்டார் நடராஜன்.
ரூ. 10 கோடியைத் தாண்டி... - ஆர்சிபி, தில்லி இடையே கடும் போட்டி
ரூ. 8 கோடியைத் தொட்டுவிட்டார்...
ஆர்சிபியுடனான போட்டியில் தில்லி இணைந்துள்ளது.
ஆர்சிபி போட்டியில் இணைந்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஏலத்தைத் தொடக்கிவைத்துள்ளது.
ரூ. 4.80 கோடிக்கு சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தில்லி ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
சிஎஸ்கே, லக்னௌ இடையே போட்டி.
ரூ. 12.50 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 10 கோடியைக் கடந்து... - மும்பை, ராஜஸ்தான் இடையே போட்டி.
ரூ. 8.50 கோடியுடன் போட்டியில் இணைந்துள்ளது ராஜஸ்தான். மும்பை ரூ. 8.75 கோடி கேட்டுள்ளது.
லக்னௌ, மும்பை இடையே போட்டி.
லக்னௌ ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
ரூ. 6.50 கோடிக்கு கொல்கத்தாவில் விளையாடுகிறார் நோர்க்கியா. ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை என தில்லி அறிவிப்பு.
ரூ. 6 கோடியைத் தாண்டிய ஏலம் - கொல்கத்தா வசம் ஏலம் உள்ளது.
ரூ. 9.75 கோடிக்கு லக்னௌ அணிக்காக விளையாடவுள்ளார் அவேஷ் கான்.
ரூ. 9.75 கோடி வந்தவுடன் ராஜஸ்தான் போட்டியிலிருந்து விலகியது.
தற்போது லக்னௌ, ராஜஸ்தான் இடையே போட்டி.
ரூ. 5 கோடி - பஞ்சாப், லக்னௌ இடையே போட்டி.
பஞ்சாப் போட்டியில் இணைந்துள்ளது.
லக்னௌ ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
ரூ. 9.50 கோடிக்கு குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான், குஜராத் இடையே நல்ல போட்டி நிலவுகிறது.
ரூ. 5 கோடியைக் கடந்து ஏலம்...
ராஜஸ்தான், குஜராத் போட்டியைத் தொடங்கியுள்ளன.
ரூ. 12.50 கோடிக்கு ஆர்சிபி அணிக்காக விளையாடவுள்ளார்.
ரூ. 10.25 கோடியுடன் மும்பை போட்டியில் இணைந்துள்ளது.
ரூ. 10 கோடி...
ரூ. 8 கோடியுடன் லக்னௌவுடன் போட்டியில் இணைந்துள்ளது ஆர்சிபி.
கொல்கத்தா, லக்னௌ இடையே போட்டி தொடங்கியுள்ளது.
ரூ. 11 கோடிக்கு ஆர்சிபிக்காக விளையாடவுள்ளார் ஜிதேஷ் சர்மா.
ஆர்டிஎம் முறையைப் பஞ்சாப் பயன்படுத்தியுள்ளது. ரூ. 11 கோடி என ஆர்சிபி தொகை நிர்ணயம் செய்துள்ளது.
ரூ. 7 கோடிக்கு ஆர்சிபிக்காகத் தேர்வாகியுள்ளார் ஜிதேஷ் சர்மா. ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்துவது குறித்து பஞ்சாப் ஆலோனை.
ரூ.7 கோடி வந்தவுடன் சிஎஸ்கே போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
ஆர்சிபியுடன் போட்டியில் இணைந்துள்ளது சிஎஸ்கே.
ரூ. 5.50 கோடிக்கு ஆர்சிபி வசம் ஏலம் உள்ளது.
லக்னௌ, தில்லி இடையே தற்போது போட்டி நிலவுகிறது.
ரூ. 3.4 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகுவதாக சிஎஸ்கே தரப்பு கூறியது.
சிஎஸ்கே ஏலத்தைத் தொடங்கியுள்ளது. லக்னௌ போட்டியில் இணைந்துள்ளது.
ரூ. 11.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.
ரூ. 10 கோடி - பஞ்சாப் வசம் ஏலம் உள்ளது.
ரூ. 8 கோடி - பஞ்சாப், தில்லி இடையே போட்டி.
மும்பை, பஞ்சாப் இடையே போட்டி.
அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு கொல்கத்தா அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
ரூ. 11.60 கோடிக்கு ஆர்சிபியால் தேர்வு செய்யப்பட்டார்.
எந்த அணியும் பேர்ஸ்டோவைத் தேர்வு செய்ய முன்வரவில்லை.
ரூ. 3.60 கோடிக்கு கொல்கத்தாவில் விளையாடுகிறார் டி காக். ஆர்டிஎம் முறையை லக்னௌ பயன்டுத்தவில்லை.
மும்பையுடனான போட்டியில் இணைந்துள்ளது கொல்கத்தா.
மும்பை, சன்ரைசர்ஸ் இடையே போட்டி தொடங்கியுள்ளது.
ரிஷப் பந்த் - ரூ. 27 கோடி (லக்னெள)
ஷ்ரேயஸ் ஐயர் - ரூ. 26.75 கோடி (பஞ்சாப்)
வெங்கடேஷ் ஐயர் - ரூ. 23.75 கோடி (கேகேஆர்)
கேஎல் ராகுல் - ரூ. 14 கோடி (தில்லி)
சஹால் - ரூ. 18 கோடி (பஞ்சாப்)
அர்ஷ்தீப் சிங் - ரூ. 18 கோடி (பஞ்சாப்)
ஜாஸ் பட்லர் - ரூ. 15.75 கோடி (குஜராத்)
முஹமது சிராஜ் - ரூ. 12.25 கோடி (குஜராத்)
மிட்செல் ஸ்டார்க் - ரூ. 11.75 கோடி (தில்லி)
மார்கஸ் ஸ்டாய்னிஸ் - ரூ. 11 கோடி (பஞ்சாப்)
ககிசோ ரபாடா - ரூ. 10.75 கோடி (குஜராத்)
முஹமது ஷமி - ரூ. 10 கோடி (சன்ரைசர்ஸ்)
ஆர். அஸ்வின் - ரூ. 9.75 கோடி (சிஎஸ்கே)
ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க் - ரூ. 9 கோடி (தில்லி)
லிவிங்ஸ்டன் - ரூ. 8.75 கோடி (ஆர்சிபி)
ஹர்ஷல் படேல் - ரூ. 8 கோடி (சன்ரைசர்ஸ்)
டேவிட் மில்லர் - ரூ. 7.50 கோடி (லக்னெள)
டெவோன் கான்வோ - ரூ. 6.25 கோடி (சிஎஸ்கே)
ஹாரி புரூக் - ரூ. 6.25 கோடி (தில்லி)
கிளென் மேக்ஸ்வெல் - ரூ. 4.20 கோடி (பஞ்சாப்)
ரச்சின் ரவீந்திரா - ரூ. 4 கோடி (சிஎஸ்கே)
ராகுல் திரிபாதி - ரூ. 3.40 கோடி (சிஎஸ்கே)
மிட்செல் மார்ஷ் - ரூ. 3.40 கோடி (லக்னெள)
மார்க்ரம் - ரூ. 2 கோடி (லக்னெள)
இதுவரை தேர்வாகாத வீரர்கள்
தேவ்தத் படிக்கல்
டேவிட் வார்னர்
ஆர்சிபி ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை. ரூ. 4.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டார் மேக்ஸ்வெல்.
ரூ. 4.2 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது சிஎஸ்கே.
ரூ. 2.8 கோடியுடன் போட்டியில் இணைந்துள்ளது சிஎஸ்கே.
சன்ரைசர்ஸ், பஞ்சாப் இடையே போட்டி!
நீண்ட தாமதத்துக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஏலத்தைத் தொடக்கி வைத்தது.
கிளென் மேக்ஸ்வெலை ஏலத்தில் எடுக்க அணிகள் யோசிக்கின்றன..
ரூ. 3.40 கோடிக்கு லக்னௌ அணிக்காக விளையாடவுள்ளார் மார்ஷ். தில்லி ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
லக்னௌ, சன்ரைசர்ஸ் இடையே போட்டி நிலவுகிறது.
ரூ. 11 கோடிக்கு பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். லக்னௌ ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
முன்பு சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் கடும் போட்டியில் ஈடுபட்டன.
ரூ. 23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் தேர்வு செய்யப்பட்டார் வெங்கடேஷ் ஐயர்!
ரூ. 22 கோடியைத் தாண்டிய வெங்கடேஷ் ஐயர்!
ரூ. 20.75 கோடியில் கொல்கத்தா வசம் உள்ளார் வெங்கடேஷ் ஐயர்.
ரூ. 19 கோடியைத் தாண்டினார் வெங்கடேஷ் ஐயர் - கொல்கத்தா, ஆர்சிபி இடையே கடும் போட்டி.
மடமடவென ரூ. 10 கோடியைத் தொட்ட வெங்கடேஷ் ஐயர்.
கொல்கத்தா, ஆர்சிபி இடையே போட்டி!
ரூ. 9.75 கோடிக்கு சிஎஸ்கேவில் விளையாடுகிறார் அஸ்வின்!
ரூ. 9.75 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது ராஜஸ்தான்.
ரூ. 6 கோடியைத் தாண்டி சிஎஸ்கே, ராஜஸ்தான் இடையே போட்டி.
தற்போது சிஎஸ்கே, ராஜஸ்தான் இடையே போட்டி.
அஸ்வினுக்கு சிஎஸ்கே போட்டியிடுகிறது. முதலில் லக்னௌ போட்டியில் இருந்தது. தற்போது ஆர்சிபி போட்டியில் இணைந்துள்ளது.
ரூ. 4 கோடி - சிஎஸ்கேவில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா.
ரூ. 4 கோடி கேட்டது பஞ்சாப். சிஎஸ்கே ஒப்புக்கொண்டது.
ரூ. 3.20 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டார் ரவீந்திரா. சிஎஸ்கே ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே ஏலத்தைத் தொடக்கி வைத்தது. பஞ்சாப் போட்டியில் இணைந்தது.
ரூ. 9 கோடி கோரியது பஞ்சாப். ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தி மெக்கர்கைத் தேர்வு செய்தது தில்லி.
ரூ. 5.50 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டார் மெக்கர்க். தில்லி ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தியுள்ளது.
ரூ. 5 கோடியைக் கடந்துவிட்டார்...
பஞ்சாப், லக்னௌ இடையே போட்டி!
இந்தச் சுற்றில் டேவிட் வார்னர் தேர்வாகவில்லை.
ரூ. 3.40 கோடி - சிஎஸ்கேவால் தேர்வு செய்யப்பட்டார் திரிபாதி!
சிஎஸ்கே, கொல்கத்தா இடையே போட்டி!
ரூ. 6.25 கோடிக்கு கான்வேயை மீண்டும் தேர்வு செய்தது சிஎஸ்கே!
ரூ. 5 கோடியைத் தாண்டிய கான்வே.. - சிஎஸ்கே, பஞ்சாப் இடையே கடும் போட்டி!
மீண்டும் போட்டியில் இணைந்துள்ளது சிஎஸ்கே - தற்போது ரூ. 3.6 கோடியுடன் சிஎஸ்கே வசம் உள்ளது ஏலம்.
ரூ. 3 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது சிஎஸ்கே.
சிஎஸ்கே, பஞ்சாப் இடையே போட்டி!
சிஎஸ்கே ஏலத்தைத் தொடக்கி வைத்தது.
யாரும் போட்டிக்கு வரவில்லை. ரூ. 2 கோடிக்கு லக்னௌ அணியால் தேர்வு செய்யப்பட்டார் மார்க்ரம்.
லக்னௌ ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
தேவ்தத் படிக்கலை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இன்றைய ஏலத்தில் தேர்வாகாத முதல் வீரர் படிக்கல்.
ரூ. 6.25 கோடிக்கு தில்லியால் தேர்வு செய்யப்பட்டார் ஹாரி புரூக்!
ரூ. 6 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது சிஎஸ்கே. தில்லி கேபிடல்ஸ் போட்டியில் இணைந்துள்ளது.
ரூ. 5.50 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து, மீண்டும் ரூ. 5.75 கோடிக்கு போட்டிக்கு வந்தது சிஎஸ்கே.
ரூ. 5 கோடி வந்தவுடன் ஏலத்திலிருந்து விலகுவதாக அறிவித்து, ரூ. 5.25 கோடிக்கு மீண்டும் போட்டிக்கு வந்தது சிஎஸ்கே.
சிஎஸ்கே, பஞ்சாப் இடையே போட்டி!
சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 2 கோடியுடன் ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
ஹாரி புரூக்
டெவான் கான்வே
ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க்
எய்டன் மார்க்ரம்
தேவ்தத் படிக்கல்
டேவிட் வார்னர்
ராகுல் திரிபாதி
ரிஷப் பந்த் - ரூ. 27 கோடி (லக்னெள)
ஷ்ரேயஸ் ஐயர் - ரூ. 26.75 கோடி (பஞ்சாப்)
கேஎல் ராகுல் - ரூ. 14 கோடி (தில்லி)
சஹால் - ரூ. 18 கோடி (பஞ்சாப்)
அர்ஷ்தீப் சிங் - ரூ. 18 கோடி (பஞ்சாப்)
ஜாஸ் பட்லர் - ரூ. 15.75 கோடி (குஜராத்)
முஹமது சிராஜ் - ரூ. 12.25 கோடி (குஜராத்)
மிட்செல் ஸ்டார்க் - ரூ. 11.75 கோடி (தில்லி)
ககிசோ ரபாடா - ரூ. 10.75 கோடி (குஜராத்)
முஹமது ஷமி - ரூ. 10 கோடி (சன்ரைசர்ஸ்)
லிவிங்ஸ்டன் - ரூ. 8.75 கோடி (ஆர்சிபி) டேவிட் மில்லர் - ரூ. 7.50 கோடி (லக்னெள)
ரூ. 14 கோடிக்கு தில்லி கேபிடல்ஸில் விளையாடவுள்ளார் கேஎல் ராகுல்! (ஆர்டிஎம் முறையை லக்னௌ பயன்படுத்தவில்லை)
ரூ. 14 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது சிஎஸ்கே!
ரூ. 12.75 கோடியுடன் போட்டியில் இணைந்தது சிஎஸ்கே!
ரூ. 12 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து கொல்கத்தா விலகியது...
ரூ. 11 கோடியுடன் போட்டியில் இணைந்துள்ளது தில்லி கேபிடல்ஸ்!!
ரூ. 10 கோடியைத் தாண்டி!!!
ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸியை விடுவித்துள்ளது. புதிய கேப்டன் குறித்து அறிவிப்பு இல்லை. எனவே, இரு அணிகளும் போட்டியிடுகின்றன.
கொல்கத்தாவுக்கு கேப்டன் தேவை என்பதால், கடுமையாகப் போட்டியிடுகிறது...
ரூ. 5 கோடியைத் தாண்டிய போட்டி...
ஆர்சிபி, கொல்கத்தா இடையே போட்டி...
ரூ. 2 கோடியுடன் போட்டியைத் துவக்கிவைத்துள்ளது கொல்கத்தா...
ரூ. 8.75 கோடிக்கு ஆர்சிபியில் விளையாடவுள்ளார் லியம் லிவிங்ஸ்டன்! (ஆர்டிஎம் முறையைப் பஞ்சாப் பயன்படுத்தவில்லை)
ரூ. 8.25 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, மீண்டும் போட்டியிட்டது. ரூ. 8.75 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது சிஎஸ்கே!
ரூ. 7.25 கோடியுடன் போட்டியில் இணைந்தது சிஎஸ்கே!
ரூ. 5 கோடியைக் கடந்து... - ஆர்சிபி, தில்லி இடையே போட்டி!
ரூ. 12.25 கோடிக்கு குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டார் சிராஜ். ஆர்டிஎம் முறையை ஆர்சிபி பயன்படுத்தவில்லை.
ரூ. 10 கோடியைத் தாண்டினார்...
ராஜஸ்தான், குஜராத் இடையே போட்டி!
ரூ. 8.25 கோடி வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது சிஎஸ்கே!
ரூ. 8 கோடிக்கு வேகமாகச் சென்றார் சிராஜ்!!!!
ஆஹா, சிஎஸ்கே போட்டியில் இணைந்துள்ளது...
குஜராத் போட்டியைத் தொடக்கி வைத்துள்ளது.
ரூ. 18 கோடிக்குப் பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
சன்ரைசர்ஸ் போட்டியிலிருந்து விலகியது...
ரூ. 18 கோடி - பஞ்சாப் வசம் ஏலம் உள்ளது...
ஒவ்வொரு முறையும் ஆலோசனை செய்து முடிவெடுக்கும் பஞ்சாப், சன்ரைசர்ஸ்...
ரூ. 15 கோடியைக் கடந்து... - தற்போது பஞ்சாப், ஹைதராபாத் இடையே போட்டி!
ரூ. 14.25 கோடியுடன் போட்டியில் இணைந்தது ஆர்சிபி!!!
ரூ. 14 கோடி வந்தவுடன் போட்டியில் இருந்து விலகியது லக்னௌ. ஆர்சிபி நேரம் கேட்கிறது...
லக்னௌ, பஞ்சாப் கடுமையாகப் போட்டியிட்டு வருகின்றன...
ரூ. 10 கோடியைக் கடந்து...
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் இடையே போட்டி.
சிஎஸ்கே விலகியது... ரூ. 6 கோடியுடன் போட்டியில் இணைந்தது பஞ்சாப்!
ரூ. 5 கோடியைக் கடந்தார்..
சிஎஸ்கே, குஜராத் இடையே போட்டி!
ரூ. 7.5 கோடிக்கு லக்னௌ அணியில் தேர்வானார் மில்லர்!
ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை குஜராத்.
ரூ. 7.5 கோடிக்கு லக்னௌ வசம் உள்ளார். ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்துகிறதா குஜராத்??
ரூ. 7.5 கோடியுடன் போட்டியில் கடைசி நொடியில் இணைந்தது லக்னௌ!
ஆர்சிபியுடன் தில்லி போட்டியில் இணைந்துள்ளது.
ரூ. 5 கோடியைத் தாண்டினார்!
ஆர்சிபி, குஜராத் இடையே போட்டி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 10 கோடி
குஜராத் டைடன்ஸ் ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
ரூ. 10 கோடி வந்தவுடன் கொல்கத்தா நீண்ட ஆலோசனைக்குப் பிறகு போட்டியில் விலகியது...
ரூ. 10 கோடியுடன் போட்டியில் இணைந்தது சன்ரைசர்ஸ்!
ரூ. 9.75 கோடி வந்தவுடன் லக்னௌ போட்டியிலிருந்து விலகியது..
தற்போது லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே போட்டி நிலவி வருகிறது.
ரூ. 8 கோடிக்கு வந்தவுடன் போட்டியிலிருந்து விலகியது சிஎஸ்கே!
ரூ. 5 கோடியைத் தாண்டி... - சிஎஸ்கே, கொல்கத்தா இடையே போட்டி!
ரூ. 2.20 கோடிக்கு ஏலத்தைத் தொடக்கி வைத்துள்ளது சிஎஸ்கே!!!
வழக்கம்போல் சிஎஸ்கே அமைதி காத்து வருகிறது...
தில்லி விலகியது... ரூ. 27 கோடிக்கு லக்னௌவில் விளையாடவுள்ளார் பந்த்!!!
ரூ. 27 கோடி கோரியுள்ளது லக்னௌ!!!!
ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தியது தில்லி!!!
ரூ. 20.75 கோடிக்கு லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸில் ரிஷப் பந்த்... ஆர்டிஎம் எடுக்குமா தில்லி??
ரூ. 20 கோடியைத் தொட்டுவிட்டார்!!!!
ரூ. 19 கோடியைக் கடந்து... - லக்னௌ, ஹைதராபாத் இடையே போட்டி
ரூ. 11.50 கோடியுடன் லக்னௌவுடன் போட்டியில் இணைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!!!
லக்னௌ தீவிரம் காட்டுகிறது... ஆர்சிபி ஆலோசனை செய்து முடிவெடுக்கிறது!
கண் இமைக்கும் நேரத்தில் ரூ. 10 கோடியைத் தொட்டுவிட்டார்!!!
ரூ. 5 கோடியைத் தாண்டிவிட்டார்...
லக்னௌ, ஆர்சிபி இடையே போட்டி!
எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படவுள்ளாரோ...
ரூ. 26.75 கோடி - ஷ்ரேயஸ் ஐயர், பஞ்சாப் (2025)
ரூ. 24.75 கோடி - மிட்செல் ஸ்டார்க், கேகேஆர் (2024)
ரூ. 20.50 கோடி - பேட் கம்மின்ஸ், சன்ரைசர்ஸ் (2024)
ரூ. 18.50 கோடி - சாம் கரண், பஞ்சாப் (2023)
ரூ. 17.50 கோடி - கேம்ரூன் கிரீன், மும்பை (2023)
ரூ. 11.75 கோடிக்கு தில்லி கேபிடல்ஸால் தேர்வு செய்யப்பட்டார்!
ரூ. 11 கோடியைத் தொட்டவுடன் போட்டியிலிருந்து விலகுவதாக தில்லி அறிவிப்பு...
ரூ. 10.5 கோடியுடன் புதிய போட்டியாளராக இணைந்துள்ளது ஆர்சிபி!
ரூ. 10 கோடியைத் தாண்டினார்... தற்போது தில்லி, கொல்கத்தா இடையே போட்டி... போட்டியிலிருந்து விலகுவதாக கொல்கத்தா தெரிவித்துவிட்டது.
தில்லி, கொல்கத்தா இடையே போட்டி!
கடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் தேர்வு செய்யப்பட்டவர்...
மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே வேகமாகப் போட்டி - ரூ. 6 கோடியைத் தாண்டி...
ரூ. 15.75 கோடிக்கு குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டார் பட்லர்!!!
ரூ. 13.75 கோடியுடன் குஜராத்துடன் போட்டியில் இணைந்தது லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ்...
ரூ. 10 கோடியைத் தொட்டார்!!!
ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைடன்ஸ் இடையே போட்டி!
விறுவிறுவென ரூ. 9 கோடியைத் தொட்டார் ஜாஸ் பட்லர்!!!
ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் தேர்வு செய்தது.
ரூ. 26.75 கோடியில் பஞ்சாப் வசம் உள்ளார்... தில்லி போட்டியிலிருந்து விலகியது...
பஞ்சாப் ரூ. 26.5 கோடிக்குச் சென்றது...
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ரூ. 26.50 கோடியுடன் மீண்டும் போட்டியில் இணைந்தது தில்லி!!!
ரூ. 26 கோடியில் ஷ்ரேயஸ் ஐயர்!!!!
பஞ்சாப் போட்டியில் இணையுமா???
நடப்பு ஐபிஎல் சாம்பியன் கேப்டன்!!!
ரூ. 25 கோடி!!!!!!!!!
ரூ. 24.75 கோடி!!!
ஸ்டார்க் சாதனையைச் சமன் செய்துள்ளார்!!!!
ரூ. 24 கோடியைத் தொட்டுவிட்டார்...
ஸ்டார்க் சாதனையை முறியடிப்பாரா...?
ரூ. 20 கோடியைத் தொட்டார் ஷ்ரேயஸ் ஐயர்!!!
சபாஷ் சரியான போட்டி என இரு அணிகளும் ஷ்ரேயஸ் ஐயருக்காக போட்டியிட்டு வருகின்றன...
ரூ. 18 கோடியைத் தாண்டி...
ரூ. 15 கோடியைத் தொட்டார் ஷ்ரேயஸ் ஐயர் - தில்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் கேப்டனுக்காகக் கடுமையாகப் போராடுகின்றன. இரு அணிகளும் கேப்டன்களை தக்கவைக்கவில்லை...
போட்டியிலிருந்து விலகியது கொல்கத்தா - தற்போது தில்லி, பஞ்சாப் இடையே போட்டி!
ரூ. 10 கோடியைத் தொட்ட ஷ்ரேயஸ் ஐயர்!
ரூ. 7.5 கோடியுடன் கொல்கத்தாவுடன் போட்டியில் இணைந்தது தில்லி...
ரூ. 5 கோடியைத் தாண்டிய ஷ்ரேயஸ் ஐயர் - இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி!
பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே போட்டி!
பஞ்சாப் கிங்ஸ் ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை...
10.75 கோடிக்கு ரபாடாவைத் தேர்வு செய்தது குஜராத்!
ஆர்சிபி, குஜராத் டைடன்ஸ் இடையே போட்டி...
அர்ஷ்தீப் சிங்கை ரூ. 18 கோடிக்குத் தேர்வு செய்ய பஞ்சாப் கிங்ஸ் ஒப்புக்கொண்டது.
சன்ரைசர்ஸ் ரூ. 18 கோடிக்கு விலை ஏற்றியுள்ளது...
பஞ்சாப் கிங்ஸ் ஆர்டிஎம்-ஐ பயன்படுத்தியுள்ளது.
ரூ. 15.75 கோடிக்கு அர்ஷ்தீப்பை எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
அர்ஷ்தீப் சிங்குக்கு ராஜஸ்தான், குஜராத் இடையே போட்டி!
ரூ. 11 கோடியுடன் போட்டியில் இணைந்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்!
தற்போது ஆர்சிபி, குஜராத் இடையே போட்டி!
ரூ. 10 கோடியுடன் போட்டியில் இணைந்தது ஆர்சிபி...
குஜராத் டைடன்ஸ் தற்போது போட்டியில் இணைந்துள்ளது!
ரூ. 7.5 கோடிக்கு தில்லி சென்றது... போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் விலகியது...
ரூ. 5 கோடியைத் தாண்டிய அர்ஷ்தீப் சிங் - சென்னை, தில்லி இடையே கடும் போட்டி!
அர்ஷ்தீப் சிங்குக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ் இடையே போட்டி...
ஐபிஎல் ஏலம் குறித்த முழு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்...
அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஐபிஎல் மெகா ஏலத்துக்கான நேரம் வந்துவிட்டது. மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கவுள்ளார்கள். பிரபல வீரர்கள் பட்டியலிலிருந்து ஏலம் தொடங்கப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பேட்டர்கள், ஆல்-ரௌண்டர்கள், விக்கெட் கீப்பர்/பேட்டர், வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள்.
அடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாத வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள்.
117-வது வீரருக்குப் பிறகு ஏலம் துரிதமான முறையில் நடத்தப்படும். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.
பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை - ஏலம்
மாலை 5 மணி முதல் மாலை 5.45 மணி வரை - உணவு இடைவேளை
மாலை 5.45 முதல் இரவு 10.30 மணி வரை - ஏலம்
ஐபிஎல் அணிகளிடம் மீதமுள்ள தொகை
மும்பை: ரூ. 45 கோடி
சன்ரைசர்ஸ்: ரூ. 45 கோடி
சிஎஸ்கே: ரூ. 55 கோடி
ஆர்சிபி: ரூ. 83 கோடி
தில்லி: ரூ. 73 கோடி
கேகேஆர்: ரூ. 51 கோடி
ராஜஸ்தான்: ரூ. 41 கோடி
குஜராத்: ரூ. 69 கோடி
லக்னௌ: ரூ. 69 கோடி
பஞ்சாப்: ரூ. 110.50 கோடி