About Us
கிழக்கு நியூஸ் இணையத்தளம், New Horizon Media நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். 2024 ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்த இணையத்தளம், உலகில் எந்த மூலையிலும் உள்ள தமிழ் வாசகர்களுக்குத் தேவையான தேசிய, மாநில, சர்வதேச செய்திகளோடு திரைப்படம், விளையாட்டு, ஆன்மிகம் என அனைத்துவிதமான செய்திகளையும் உடனுக்குடன் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.