ஐபிஎல் 2024: முதற்கட்ட அட்டவணை வெளியீடு

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி மோதல்
ஐபிஎல் 2024: முதற்கட்ட அட்டவணை வெளியீடு

ஐபிஎல் 2024 போட்டிக்கான முதற்கட்ட அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 22 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரையிலான முதற்கட்ட அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மீதி அட்டவணை, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட அட்டவணையில் சிஎஸ்கேவின் ஆட்டங்கள்

மார்ச் 22: சிஎஸ்கே vs ஆர்சிபி

மார்ச் 26: சிஎஸ்கே vs குஜராத்

மார்ச் 31: சிஎஸ்கே vs தில்லி

ஏப்ரல் 05: சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ்

ஐபிஎல் அணிகளின் ஆட்டங்கள்

சிஎஸ்கே: மார்ச் 22, 26, 31 ஏப். 05

ஆர்சிபி: மார்ச் 22, 25, 29 ஏப். 02, 06

குஜராத்: மார்ச் 24, 26, 31 ஏப். 04, 07

மும்பை: மார்ச் 24, 27 ஏப். 01, 07

தில்லி: மார்ச் 23, 28, 31 ஏப். 03, 07

சன்ரைசர்ஸ்: மார்ச் 23, 27, 31 ஏப். 05

லக்னெள: மார்ச் 24, 30 ஏப். 02, 07

ராஜஸ்தான்: மார்ச் 24, 28 ஏப். 01, 06

கொல்கத்தா: மார்ச் 23, 29 ஏப். 03

பஞ்சாப்: மார்ச் 23, 25, 30 ஏப். 04

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in