கீர்த்தி சுரேஷ் திருமணம்: புகைப்படங்கள்

கிழக்கு நியூஸ்

கீர்த்தி சுரேஷின் காதல் திருமணம் இன்று நடைபெற்றது.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டிலின் திருமணம் கோவாவில் உள்ள ரிசார்டில் நடைபெற்றது.
ஆண்டனி தட்டிலைக் கடந்த 15 வருடங்களாகக் காதலித்து வருவதாக கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தெரிவித்தார்.
இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டார்கள்.
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ஹிந்திப் படமான 'பேபி ஜான்' டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.