டி20 உலகக் கோப்பைக்குப் புறப்பட்ட இந்திய மகளிர் அணி!
யோகேஷ் குமார்
மகளிர் டி20 உலகக் கோப்பை வருகிற அக்டோபர் 3 அன்று தொடங்கி அக்டோபர் 20 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீராங்கனைகள் நேற்று துபாய் புறப்பட்டனர்.
2023-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியடைந்தது.