டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா
ராம் அப்பண்ணசாமி
டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த ஜோ பைடன், கமலா ஹாரிஸ்.
பதவியேற்பு விழாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.
அமெரிக்காவின் 50-வது துணை அதிபராகப் பதவியேற்ற ஜே.டி. வான்ஸ்.
47-வது அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப்.