ஆர்ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தின் பூஜை: புகைப்படங்கள் வெளியீடு
யோகேஷ் குமார்
மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகியப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஆர்.ஜே. பாலாஜி, சூர்யாவின் 45-வது படத்தைத் தனியாக இயக்கவுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை.
இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.